Tuesday, April 17, 2007

கிடேசன் பார்க்கில் ராயல் ராமுவுக்கு அல்வா

கிடேசன் பார்க்கே நிரம்பி வழிகிறது அந்த அளவுக்கு கூட்டம். ஏண்டா....அல்வா தானே கொடுக்குறோமுன்னு சொன்னோம் சாப்பாடா போடுறோமுன்னு சொன்னோம்.....சாப்பிடுற தட்டை எல்லாம் தூக்கிக்கிட்டு வந்திருக்கானுங்க. இவனுங்களை எல்லாம் என்ன செய்யுறது. சரி விடுன்னு சொல்லிட்டு மைக்குல

"எல்லாம் கீவுல ஒழுங்கா வரணும். எல்லாருக்கும் அல்வா நிச்சையம் உண்டு என்று மைக்குல நான் சொல்லிக்கிட்டு இருந்தேன்."...........நேரம் வேற ஆயிக்கிட்டே இருக்கு இன்னும் கிடேசன் பார்க்கின் தலைவரை காணோம். இந்த பொருளாளர் வேற இன்னும் வரவில்லை.....இருக்குற கூட்டத்தை பார்த்தா இந்த அல்வா பத்தாது போல இருக்கு....என்று யோசித்து கொண்டு இருக்கும் போதே பொருளாளர் அபி அப்பா வந்துவிட்டார்.

நான்; ஏன் இவ்வளவு லேட்டு?

அபி அப்பா; கிளம்பும் போது ஒரு பஞ்சாயத்து அதை முடிச்சுவச்சுட்டு வரேன்."

நான்; இன்னைக்குமா......சரி அதை விடுங்க.....தலைவர் எங்க? "

அபி அப்பா; அவரு பாவனா நடித்த தீபாவளி (லி) படத்தை 50வது தடவையாக வலியுடன் பார்த்துக்கிட்டு இருந்தாறு (இதில் இருந்தே உங்களுக்கு தெரியும் தலைவர் யாருன்னு....வேற யாரு தம்பி தான்) அதான் கொஞ்சம் லேட்டா வரேன்னு சொன்னாரு.....இன்நேரத்துக்கு வந்துருக்கணுமே...சரி இரு ஒரு போனை போட்டு பார்க்குறேன்.

அபி அப்பா; ஹலோ....தல எங்க இருக்கு

த.தம்பி; ம்ம்ம்....கழுத்துக்கு மேல தான் இருக்கு.

அபி அப்பா; ம்ம்ம்....தெளிவாதான் இருக்கீங்க போல....சரி எங்க இருக்கீங்க? எப்ப வருவீங்க?

த.தம்பி; எதிர்பாலின ஈர்ப்புனால ஈர்க்கப்பட்டு திசை தெரியாமல் நடு ரோட்டுல நிக்குறேன்.

அபி அப்பா; அட பதிவை பற்றி எல்லாம் அப்பறம் பேசிக்கிலாம் சீக்கிரம் வாப்பா...

நான்; சரி....இந்த துணை தலைவர் எங்க?

அபி அப்பா; இதோ வந்துக்கிட்டே இருக்காரே.....ஆமா எதுக்கு பின்னாடியே நடந்து வராரு?

நான்; இதுதான் பின்நவீனத்துவ நடை

து.த.அய்யனார்; என்னப்பா....ஆரம்பிச்சுடுலாமா? என்று உள்குத்தாக கேட்க

அபி அப்பா; ஓ....ஆரம்பிச்சுடலாமே....என்று உள்குத்தாய் பதில் சொல்லி கொண்டு இருக்கும் போதே த.தம்பி வந்துவிட்டார்.

த.தம்பி; எப்படி ஷார்ப்பா வந்தேன் பார்த்தியா......சரி ஆரம்பிச்சுடலாமா?

நான்; நீயுமா என்று மனதில் நினைத்துக் கொண்டு ....சரி சங்கத்துக்கு தகவல் கொடுத்தாச்சா?

அபி அப்பா; நான் நேத்தே சங்கத்து சிங்கங்கள் எல்லாத்துக்கிட்டையும் பேசிட்டேன். தேவ் வேற பதிவு போட்டு நேத்து எல்லாம் அங்கதான் கும்மி.

அய்யனார்; கோபி யாரோ சிக்சர் சிக்சர்ன்னு கத்துறாங்க.....யாருப்பா அது

அபி அப்பா; அட நம்ம பாஸ்டு பவுலர்......

பாஸ்டு பவுலர்; அபி அப்பா......குரங்கு ராதா எங்க?

அபி அப்பா; நானே அவன்க்கிட்ட இருந்து எப்படி தப்பிக்கிறதுன்னு தெரியாம முழிச்சுக்கிட்டு இருக்கேன் இதுல நீங்க வேற...

நான்; சரி...தல இதுக்கு மேல வெயிட் பண்ணா நம்மளையும் அல்வாவா கின்டிடுவானுங்க சீக்கிரம் மேட்டரை சொல்லிட்டு அல்வாவை கொடுத்துட வேண்டியது தான்.


தலைவர் தம்பி ; என் அன்புக்கும் பாசத்திற்கும் உரிய கிடேசன் பார்க் ரசிகர்களே... இன்று ஒரு அருமையான பொன் நாள்....என் அன்பு அண்ணன்.....பெங்களூர் நாயகன்..அபி அப்பா நானுன்னு கேட்க, தம்பி மைக்கை அபி அப்பாக்கிட்ட கொடுக்கறாரு...

அபி அப்பா; சங்கத்து சிங்கம்.......தங்கம்......கவிதை காதலன்.....எங்கள் அன்பு ன்னு ஆரம்பிக்க......அய்யனாரு நடுவுல கையை நீட்ட....இப்ப மைக் அய்யனார்க்கிட்ட போகுது

அய்யனார் ; என் பாசத்திற்குரிய தம்பி.....விடிய விடிய பல வளைபதிவுகளுக்கு சென்று கும்மி அடிக்கும் கும்மி கிங்.....கடலை மன்னன்......தம்பி அட போதும் சீக்கிரம் பேரை சொல்லுப்பான்னு மைக்கை வாங்கி....

த.தம்பி; என் அன்புக்கும் பாசத்திற்கும் உரிய கிடேசன் பார்க் ரசிகர்களே.....குறுக்கே அபி அப்பா விழுந்து வேண்டாம் தல நான் அழுதுடுவேன்னு ஒரு சிக்னல் கொடுக்கிறாரு


எங்கள் சிங்கம்

என் அண்ணன்

மூத்தவளைப்பதிவாளர்

சங்கத்து சிங்கம்

கவிதை காதலன்

கடலை மன்னன்

தமிழ்மணத்தின் ராயலாக இருக்கும் திரு. ராம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு உங்க எல்லாருக்கும் துபாய் கிடேசன் பார்க் மன்றத்தின் சார்பாக அல்வா கொடுக்கப்படும்.


வாயார அல்வாவை சாப்பிட்டு மனதார வாழ்த்து சொல்லி விட்டு போங்கள் என்று தன் பேச்சை முடித்துக் கொண்டார் தலைவர். நான் நடுவுல "ஜயா நானும் இங்க தான் இருக்கேன்"னு சிக்கனல் கொடுக்க கடைசியா மைக் என்க்கிட்ட வந்தது.

என் அன்புக்கும், நட்புக்கும் உரிய அன்பு மாப்பி ராயல் ராமுவுக்கு
என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

மக்கா.....ஒரு முக்கியமான விஷயம் அல்வாவை சாப்பிட்டு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொன்னா மட்டும் போதாது.

அபி அப்பா; ஆமாம்..... கை கழுவனும்.

நான்; இரு அண்ணாத்த........வருஷா வருஷம் பிறந்த நாள் வாழ்த்துக்கள் மட்டும் சொல்லிக்கிட்டு இருந்தா போதுமா......சீக்கிரம் அவருக்கு ரங்கமணி சங்கத்துல சேரணுமுன்னு வாழ்த்திட்டு போங்க......புரியுதா.

185 comments:

அபி அப்பா said...

சூப்பர் போஸ்ட் ஆனா இன்னும் படிக்கலை

அபி அப்பா said...

அல்வா யாருக்குப்பா அபிஅப்பாவுக்கா, ராம்க்கா முடிவு பண்ணிக்குங்க:-)

அபி அப்பா said...

தங்கச்சி ஓடியா ஓடியா இன்னிக்கும் இங்க தான் கும்பி:-))

அய்யனார் said...

இன்னிக்கும் அதே விளையாட்டு வெளையாடுவோமா ??

கோபி ..இரு அபி அப்பா ஆள் புடிக்க போனார் ..என்னாச்சி ன்னு பாக்கறேன்

இம்சை அரசி said...

16 குட்டி ராயலு பெற்று ராயலு வாழ்வு வாழ வாழ்த்துக்கள் ராயலு தம்பி

அபி அப்பா said...

யாருப்பா கும்மிக்கு போய் பதிவ படிக்கிறது...டைரக்டா குதிக்கனும்:-)

அபி அப்பா said...

அய்ஸ் வந்தாச்சா? ;-)

அபி அப்பா said...

// இம்சை அரசி said...
16 குட்டி ராயலு பெற்று ராயலு வாழ்வு வாழ வாழ்த்துக்கள் ராயலு தம்பி //

அட்ரா சக்கை இப்டீல்ல வாழ்த்தனும்:-)

அய்யனார் said...

வந்திட்டேன்

சாயந்திரம் அல்வாக்கு அப்புறம் என்ன அபிஅப்பா

கோபிநாத் said...

\\இம்சை அரசி said...
16 குட்டி ராயலு பெற்று ராயலு வாழ்வு வாழ வாழ்த்துக்கள் ராயலு தம்பி\\

இது வாழ்த்து மாதிரி இல்லையே ;)

அபி அப்பா said...

மைபிரண்ட் எங்கப்பா இருக்க?;-)

அபி அப்பா said...

//சாயந்திரம் அல்வாக்கு அப்புறம் என்ன அபிஅப்பா//

கை கழுவ வேண்டியதுதான்:-))

இம்சை அரசி said...

கோபிதான ரங்கமணி கழகத்துல சேர வாழ்த்து சொல்ல சொல்லியிருந்தார். அதான்... ;)

அய்யனார் said...

/16 குட்டி ராயலு/
இதை வன்மையாய் கண்டிக்கிறேன்
16 குட்டி மிஸஸ் ராயல் தான் வேணும்

கோபிநாத் said...

\\அய்யனார் said...
வந்திட்டேன்

சாயந்திரம் அல்வாக்கு அப்புறம் என்ன அபிஅப்பா \\

இதை ராமுக்கிட்ட கேளுங்க சாமி

அய்யனார் said...

கை கழுவ வேண்டியதுதான்:-))

ஹி..ஹி..தண்ணிலதான

இம்சை அரசி said...

எங்களுக்கும் கொஞ்சம் கொரியர் பண்ணுங்கப்பா. என் டேபிள் கொஞ்சம் ஆடிகிட்டே இருக்கு

அபி அப்பா said...

//இது வாழ்த்து மாதிரி இல்லையே ;) //

போய்யாங்க! நாங்க இப்டிதான் வாழ்த்துவோம்:-)

இம்சை அரசி said...

// இதை வன்மையாய் கண்டிக்கிறேன்
16 குட்டி மிஸஸ் ராயல் தான் வேணும்
//

அதெல்லாம் உங்களை தாத்தானு கூப்பிடும்... ஹி... ஹி...

அய்யனார் said...

கோபி அல்வா கிண்டுனது உங்க ஃபேமிலி தான
:)

செந்தழல் ரவி said...

நீங்களும் நொங்கு திங்க ஆரம்பிச்சீட்டீங்களா ? பல்லு இருந்தா பட்டாணி சாப்பிடவேண்டியது தானெ...

//சூப்பர் போஸ்ட் ஆனா இன்னும் படிக்கலை ///

இது தான் பேசிக்கே...நேரா பின்னூட்ட ஆரம்பிச்சுடனும்...சரியா...

அய்யனார் said...

/அதெல்லாம் உங்களை தாத்தானு கூப்பிடும்... ஹி... ஹி... /

அப்போ அபி அப்பாவை ???

:)

கோபிநாத் said...

\\அய்யனார் said...
கை கழுவ வேண்டியதுதான்:-))

ஹி..ஹி..தண்ணிலதான \\\

இன்னிக்கு ரொம்ப தெளிவாதான் இருக்கீங்க போல ;)))

இம்சை அரசி said...

// கோபி அல்வா கிண்டுனது உங்க ஃபேமிலி தான
//

இல்ல இல்ல...
எங்க அண்ணனுங்களுக்கெல்லாம் அலுவானாலே என்னன்னு தெரியாது :)))

அய்யனார் said...

வாங்க ரவி

இன்னிக்கு உங்களுக்கு தூங்கனுமா

சுமார் 2 மணி க்கு மேல சில விஷயங்கள பேசனும்

அய்யனார் said...

/இன்னிக்கு ரொம்ப தெளிவாதான் இருக்கீங்க போல ;))) /

ஆமா பாஸ் போன் முற மாதிரி இந்த முற மிஸ் ஆக கூடாது

நைட் வந்துரு ராசா

அபி அப்பா said...

//கோபி அல்வா கிண்டுனது உங்க ஃபேமிலி தான//

கிளம்பிட்டான்யா கிளம்பிட்டன்யா:-))

தலைவர் தம்பி வாழ்க ; said...

எங்கள் தலைவரை பற்றி கும்மி இல்லையா??

அபி அப்பா said...

//இன்னிக்கு ரொம்ப தெளிவாதான் இருக்கீங்க போல ;)))//

உள் குத்து வலிக்குது கோபிதம்பி:-)

த(கு)ம்பி said...

இதோ வந்துட்டேன்யா, அதுவரை அடிச்சு ஆடுங்க, டீ போட்டு எடுத்து வரேன்:-)

இலவசக்கொத்தனார் said...

யோவ் அவரு தெரியாம பொறந்துட்டாரு. அதுக்காக எல்லாரும் சேர்ந்து இப்படி பண்ணனுமா? போன வாரம் என்னடான்னு 'அந்த' பதிவரைப் பத்தி எல்லாரும் போஸ்ட் போட்டாங்க. இந்த வாரம் இவரு. யாராவது தப்பா நினைச்சுக்கப் போறாங்கப்பா.

கோபிநாத் said...

\\அய்யனார் said...
கோபி அல்வா கிண்டுனது உங்க ஃபேமிலி தான
:) \\\

ஏன் உங்களுக்கு கிண்ட தெரியாதா? சாப்பிட மட்டும் தான் தெரியுமா?

அய்யனார் said...

/இல்ல இல்ல...
எங்க அண்ணனுங்களுக்கெல்லாம் அலுவானாலே என்னன்னு தெரியாது :))) /

இந்த படத்திற்க்கு வசனம் தேவையில்லை
;)))))))

இராம் said...

நான் தெரியாம பொறந்துட்டன்யா! விட்டுடுங்க வலிக்குது:-)

இம்சை அரசி said...

எங்கப்பா உங்க தலைவலி... ச்ச... தலைவரு

அய்யனார் said...

/இந்த வாரம் இவரு. யாராவது தப்பா நினைச்சுக்கப் போறாங்கப்பா. /

வலைப்பதிவின் கட்டற்ற சுதந்திரதன்மையின் மற்றொரு வடிவம் இது

ஏதாவது புரிஞ்சதா மக்கா

போலி இராம் said...

இல்ல விடமாட்டோம்!!

செந்தழல் ரவி said...

உயரெல்லையை பற்றி கவலைப்படாம இங்க (மூக்குல) குத்தி விளையாட எல்லாரும் வாங்க...

செந்தழல் ரவி said...

யோவ் பத்து நிமிஷத்தில நாப்பது எல்லாம் நொம்ப ஓவரு...

கொஞ்சம் கொறைங்க..

இம்சை அரசி மானேஜர் said...

வள் வள் வள் வள்

கோபிநாத் said...

\\அய்யனார் said...
/இந்த வாரம் இவரு. யாராவது தப்பா நினைச்சுக்கப் போறாங்கப்பா. /

வலைப்பதிவின் கட்டற்ற சுதந்திரதன்மையின் மற்றொரு வடிவம் இது

ஏதாவது புரிஞ்சதா மக்கா\\\

நீங்க சொல்லி என்னைக்கு எங்களுக்கு புரிஞ்சது

போலி இராம் said...

ஐயா அய்யனார்! நா நெம்ப பயந்த சு'பாவம்':-)

மானேஜர் said...

நானேதான். கொறைச்சேன் கேட்டுதா ?

மறுபறு டாபர்மேன் மாதிரி மிமிக்ரி பன்றேன் பாரு

வாள் வாள் வாள்

இது எப்படி இருக்கு

அய்யனார் said...

கொஞ்சம் கொறைங்க

வள்..வள்

செர்வாண்டஸ் said...

எக்ஸ்கியூஸ் மி

நான் ஒரு பின்னூட்டம் போட்டுக்கலாமா ?

கிருஷ்ணன்

harry potter said...

அட இந்த பதிவு அருமையாக உள்ளது.

முகமது யூனுஸ்

இம்சை அரசி said...

// நீங்க சொல்லி என்னைக்கு எங்களுக்கு புரிஞ்சது
//

அதானே... என்னைக்கு புரிஞ்சது???

அய்யனார் said...

அலோ நக்கலான பெயர்களோட கமெண்டுற ஒரு போலி யார்னு இன்னிக்கு எனக்கு தெரிஞ்சாகனும்
தம்பி பதிவுல அவர் பன்ற அட்டகாசம் எனக்கு ரொம்ப புடிச்சி போச்சு உண்மைய சொன்னிங்கன்னா தகுந்த முறையில் 'கவனிக்க' படும்

அ.மு.க said...

ஆகா

இந்த கிடேசன் பார்க் கும்பல் அதிபயங்கர பின்னூட்ட வெறியில் உள்ளதே...இதனை எப்படி தடுப்பது...ம்ம்ம்...பேசாமல் அணியில் இணைத்துவிட வேண்டியதுதான்..

கொள்கை பரப்பு செயலாளர்.
மாகடி மெயின் ரோடு
பெங்களூரு..
560017

அய்யனார் said...

அடிச்சேன் 50

இம்சை அரசி said...

அட பாவிகளா கடைசில என்னை வச்சு போலியா??? நான் இந்த ஆட்டத்துக்கு வரலைப்பா...

Anonymous said...

///அலோ நக்கலான பெயர்களோட கமெண்டுற ஒரு போலி யார்னு இன்னிக்கு எனக்கு தெரிஞ்சாகனும்
தம்பி பதிவுல அவர் பன்ற அட்டகாசம் எனக்கு ரொம்ப புடிச்சி போச்சு உண்மைய சொன்னிங்கன்னா தகுந்த முறையில் 'கவனிக்க' படும் ///

எங்க தலையை ஆட்டத்தில் சேட்டுக்கு கூட்டப்பவே இதை நீங்க யோசிச்சிருக்கனும்..

அ.மு.க கொ.ப.செ
மாகடி மெயின் ரோடு
பெங்களூரு
560017

Anonymous said...

////அட பாவிகளா கடைசில என்னை வச்சு போலியா??? நான் இந்த ஆட்டத்துக்கு வரலைப்பா... ///

தங்கச்சி உங்க மானேஜரத்தானே ஆட்டையில சேர்த்தோம்...நீ இன்னாத்துக்கு ரவுசாவுற ?

பெங்களூர் மாகடி ரோடு கிளை

அபி அப்பா said...

//இந்த கிடேசன் பார்க் கும்பல் அதிபயங்கர பின்னூட்ட வெறியில் உள்ளதே...இதனை எப்படி தடுப்பது...ம்ம்ம்...பேசாமல் அணியில் இணைத்துவிட வேண்டியதுதான்..//

இது!

Anonymous said...

தெலுங்குல ஆயிபோயிந்தா அப்படீன்னா முடிச்சுக்கலாமான்னு அர்த்தம். என்னா நாஞ்சொல்றது ?

மீண்டும் பெங்களூர் கிளைதான்யா

அய்யனார் said...

/எங்க தலையை ஆட்டத்தில் சேட்டுக்கு கூட்டப்பவே இதை நீங்க யோசிச்சிருக்கனும்../

அப்படியா????

தல நீங்களா

டவுசர் பாண்டி said...

அதாவது நான் இன்னா சொல்றேன்னா..சரி நான் எதையும் சொல்லல...இப்போதைக்கு போறேன்..

அன்புடன்
அபி அப்பா.

அபி அப்பா said...

கோபி தம்பி! மீதி அல்வா இருந்தா எடுத்து வைப்பா, அடுத்த பிறந்த நாள்க்கு தேவைப்படும்:-)

Anonymous said...

அய்யனார்

அபி அப்பா எப்படி மாட்டிக்கிட்டார் ( விடப்பட்டார்) பாருங்க.

ஹி ஹி

அய்யனார் said...

/மீண்டும் பெங்களூர் கிளைதான்யா /

அது பெங்களூரூ ஆயிப்போச்சிங்கோ

Anonymous said...

அல்வாவை கிண்டும்போது சரியாக கிண்டவில்லை என்றால் வாய் எல்லாம் ஒட்டிவிடும். பேசாமல் எங்கள் கடை பார்மேட் பயன்படுத்தி ஏ4 ஹீட்டில் அல்வாவை தயாரிக்கவும்.

ஓனர்
இருட்டு கடை
திருநெல்வேலி

அபி அப்பா said...

//டவுசர் பாண்டி said...
அதாவது நான் இன்னா சொல்றேன்னா..சரி நான் எதையும் சொல்லல...இப்போதைக்கு போறேன்..

அன்புடன்
அபி அப்பா//

ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்ல அதனால யாரும் நம்ப மாட்டாங்க டவுசர்பாண்டி:-))

அய்யனார் said...

ஓனர்
இருட்டு கடை
திருநெல்வேலி

யோவ் நீ திருட்டு கட

அபி அப்பா said...

//அய்யனார்

அபி அப்பா எப்படி மாட்டிக்கிட்டார் ( விடப்பட்டார்) பாருங்க.

ஹி ஹி //

கெக்க பிக்கெ அனானி, பதில் சொல்லிட்டேன் போய் பாரும்:-)

ஜார்ஜ் புஸ்ஸ்ஸ் said...

டேய் ஓனர்....உங்க கடையில இன்னும் மெழுகுவர்த்தி தான் ஏத்தி வெச்சிக்கிட்டிருக்கியா ?

சட்டித்தலையா ?

50 வருஷம் முன்னாடி எங்கியுமே கரண்டு இல்ல. அப்போ இருட்டுக்கடைன்னு பேரை வெச்சிருந்திருகலாம்...

இன்னும் எதுக்குடா அதையே மெயிண்டெயின் பன்ற நன்னாரிப்பயலே..

அய்யோ இவனை திட்டி மூச்சு வாங்குதே !!!

அபி அப்பா said...

//யோவ் நீ திருட்டு கட //

யோவ் நீர் சும்மா கிட:-))

இம்சை அரசி said...

// அல்வாவை கிண்டும்போது சரியாக கிண்டவில்லை என்றால் வாய் எல்லாம் ஒட்டிவிடும்.
//

ஆஹா!!! அய்யனாரு வாய எப்படி மூடறதுன்னு யோசிச்சிட்டே இருந்தேன். தொல்ஸ் அண்ணா இதை நல்லா நோட் பண்ணிக்கோங்க. நாளைக்கு... ஹ்ம்ம்ம்... வேலய முடிச்சிடுங்க... இனி வாய திறக்கவே கூடாது...

பில் கிளிண்டன் said...

இதுவரை இந்த இருட்டுக்கடை ஈட்டிவாயனுக்கு நான் எந்த பில்லும் அனுப்பவில்லை. அதான் கரண்டு பில்லு. இருந்தாலும் இவன் இருட்டு கடை என்று பெயரை வைத்திருப்பது ஊரை ஏமாற்றும் பின் நவீனத்துவ செயலாகும்.

மோனிகா : எக்ஸூஸ் மீ, கேன் ஐ ஹாவ் கிளி பிளிஸ்

கிளிண்டன்: ஏ நான் தான் கிளி நான் தான் கிளி.

அய்யனார் said...

போலிகளுடன் எப்பாதுமே இருக்க விரும்புவதில்லை நான்

மக்கா நான் வரேன் நம்ம சந்தோசமா இருக்கறது யாருக்கோ புடிக்கல
:(
:(

அபி அப்பா said...

டீ குடிக்க போனது போதும் வாங்கப்பா:-))

அம்பயர் said...

இந்த பதிவில் ஆட்டையை ஆடிக்கொண்டிருக்கும் மக்களை அ.மு.க அம்பயர் கணக்கெடுக்கிறார்.

1. அபி.அப்பா
2. அய்யனார்
3. கோபிநாத்
4. இம்சை அரசி
5. செந்தழல் ரவி

மேலும் பெயர் வெளியிட முடியாத ஆறு ஆயாக்கள்.

அபி அப்பா said...

//ஹ்ம்ம்ம்... வேலய முடிச்சிடுங்க... இனி வாய திறக்கவே கூடாது... //

இன்னிக்கே முடிச்சுட்டேன், ஹஹ்ஹஹ்ஹா:-))

அய்யனார் said...

/ஆஹா!!! அய்யனாரு வாய எப்படி மூடறதுன்னு யோசிச்சிட்டே இருந்தேன்/

ஏன் இந்த கொலவெறி

நான் வேணும்னா உங்க அண்ணாவ புகழ்ந்து ஒரு கவுஜ எழுதவா?

லெக் அம்பயர் said...

போய்யா புண்ணாக்கு:-)

லெக் அம்பயர் said...

போய்யா புண்ணாக்கு:-)

Anonymous said...

ஏ என்னப்பா ஆச்சு

அபி அப்பா said...

//நான் வேணும்னா உங்க அண்ணாவ புகழ்ந்து ஒரு கவுஜ எழுதவா?//

இதுதான்யா உண்மையான கொல வெறி:-)

செந்தழல் ரவி said...

///நான் வேணும்னா உங்க அண்ணாவ புகழ்ந்து ஒரு கவுஜ எழுதவா? ///

அய்யனார்...அந்த கவிஜ பின் நவீனத்துவ பானி இடதுசாரித்துவத்தில் இருக்குமா அல்லது வலதுசாரி முன் நவீனத்துவமாக இருக்குமா ? இல்லை வெறும் சாரியை (Sarry) மையப்படுத்தி இருக்குமா என்று அறிய விரும்பம். ( மாட்னியா)

இராம் said...

அடபாவிகளா??

என்னாய்யா நடக்குது இங்கே????

அபி அப்பா said...

//போய்யா புண்ணாக்கு:-) //

அல்வா புண்ணாக்கு மாதிரியா இருக்கு??

Anonymous said...

மாட்னியோ நைட் ஷோவோ. எனக்கு பாப் கார்ண் வேனும்.

அய்யனார் said...

அபிஅப்பா
இந்த அனானி கள என்ன செய்ய

எங்க தம்பி

அபி அப்பா said...

// இராம் said...
அடபாவிகளா??

என்னாய்யா நடக்குது இங்கே???? //

இது ஒரிஜினலா, போலியா:-)

Anonymous said...

//அடபாவிகளா??

என்னாய்யா நடக்குது இங்கே???? //

எல்லாம் உனக்கு பர்த்து டே பார்ட்டிதான் ராமு.

இம்சை அரசி said...

//நான் வேணும்னா உங்க அண்ணாவ புகழ்ந்து ஒரு கவுஜ எழுதவா?//

ஆமா... இதுதான் உண்மையான கொலவெறி...

இராம் said...

ஏலே மாப்பு கோபி எதுக்குலா இம்புட்டு பெரிய ஆப்பு எனக்கு ???
:(

நக்கீரன் said...

நீர் ஒரிஜினல் இராம் என்றால் ஜம்பி ஜம்பி குதியும். நாம் கண்டறிந்துவிடுவோம்.

இராம் said...

/இது ஒரிஜினலா, போலியா:-)/

எனக்கே அது இப்போ டவுட்'ஆ இருக்கு :)

எஸ்.வி.சேகர் MLA said...

எக்ஸூஸ் மீ..இந்த நாடகம் பின் நவீனத்துவ நகைச்சுவை இழையோடும் ஒரு காவியம். இதனை நான் என் நாடகத்தில் பயன்'படுத்த' உங்கள் அனுமதி வேண்டும்.

அய்யனார் said...

தல நான் எழுத போறது கவுஜ

எந்த வரயறைக்குள்ளும் அடங்காத ஒரு வடிவம்.பெரும்பாலும் கிண்டல் கேலி இந்த வகைப்பாட்டில் அடங்கும்

உஸ் ..ரவி ரொம்ப கஸ்டமான கேள்வி லாம் கும்மி ல கேக்காதிங்க
:))

எதிர்பாலின ஈர்ப்பு said...

கதிர் தம்பி கும்பில வந்து குதி!

Anonymous said...

வெறும் பாப்கார்னுக்கே நீ தன்மானத்தை இழக்க தயாராயிட்டயே ஈட்டி வாயா ? பெப்சியும் வாங்கி கொடுத்தால் ? பனியன் போட்ட சனியனே...

அபி அப்பா said...

//பயன்'படுத்த' உங்கள் அனுமதி வேண்டும். //

'படுத்து'ங்க:-))

கோபிநாத் said...

\\ இராம் said...
அடபாவிகளா??

என்னாய்யா நடக்குது இங்கே????\\\

ஐய்....மாப்பி வந்திட்டியா

செந்தழல் ரவி said...

///எந்த வரயறைக்குள்ளும் அடங்காத ஒரு வடிவம்.பெரும்பாலும் கிண்டல் கேலி இந்த வகைப்பாட்டில் அடங்கும்//

இதுவா கவித...எனக்கு சரியா புரியல. கொஞ்சம் கோனார் நோட்ஸ் தரமுடியுமா ?

Anonymous said...

ithu oru puratchi பதிவு.

Anonymous said...

yes. திஸ் pathivu is having புரட்சி.

அய்யனார் said...

எஸ் வி சேகர் ஐ க்ளிக்கினால் டோண்டு வருகிறார்
ஐயோ மக்கா என்ன நடக்குது இங்க

அபி அப்பா said...

//நக்கீரன் said...
நீர் ஒரிஜினல் இராம் என்றால் ஜம்பி ஜம்பி குதியும். நாம் கண்டறிந்துவிடுவோம்//

வேண்டாம்! கோட் வேர்டு ஜொல்லுங்க இராம் தம்பி:-)

அபி அப்பா said...

/100

இம்சை அரசி said...

ஹை 100...

அபி அப்பா said...

// இம்சை அரசி said...
ஹை 100... //

ஆமாம்பா நாமதான் 100:-))

அபி அப்பா said...

//அய்யனார் said...
எஸ் வி சேகர் ஐ க்ளிக்கினால் டோண்டு வருகிறார்
ஐயோ மக்கா என்ன நடக்குது இங்க //

ஆமா அய்ஸ், அதான!!!

அய்யனார் said...

ஹை 100...

நான் டென்சனா இருக்கேன் ..இதுல இது வேறயா

நற..நற..

அபி அப்பா said...

//இதுவா கவித...எனக்கு சரியா புரியல. கொஞ்சம் கோனார் நோட்ஸ் தரமுடியுமா ? //

ஜாதி பிரச்சனைய கொண்டு வர்ரார் செந்தழலார், ஐயகோ:-))

Anonymous said...

ராமுக்கு ஒரு செய்தி..

போலிப்பதிவு போட்ட இராம் இப்போது அவர் போட்ட போலி பின்னூட்டங்களை எல்லாம் நீக்கிவிட்டார். புரிந்துணர்வுக்கு நன்றி போலி இராம்.

மு.கார்த்திகேயன் said...

என்னோட feeder சதி பண்ணிடுச்சு.. இந்த போஸ்ட்டை எனக்கு இப்போ தான் காண்பிக்குது கோபி

அய்யனார் said...

/yes. திஸ் pathivu is having புரட்சி. /

ஒரு வெண்ணையும் இல்ல..புரட்சி வேணும்னா என் பதிவுக்கு வா
நா சொல்லித்தரேன் புரட்சி னா என்னன்னு

அபி அப்பா said...

//ஒரு வெண்ணையும் இல்ல..புரட்சி வேணும்னா என் பதிவுக்கு வா
நா சொல்லித்தரேன் புரட்சி னா என்னன்னு //

அய்யனார், அல்வாவில் நெய்தான் இருக்கும், வெண்ணை இருக்காது:-)

இம்சை அரசி said...

//ஒரு வெண்ணையும் இல்ல..புரட்சி வேணும்னா என் பதிவுக்கு வா
நா சொல்லித்தரேன் புரட்சி னா என்னன்னு
//

என்ன புரட்சி? அலுவா தின்ற புரட்சியா??? ;)

அபி அப்பா said...

// மு.கார்த்திகேயன் said...
என்னோட feeder சதி பண்ணிடுச்சு.. இந்த போஸ்ட்டை எனக்கு இப்போ தான் காண்பிக்குது கோபி //

பராயில்ல கார்த்தி! வந்து ராம்க்கு அல்வா குடுங்க:-))

அய்யனார் said...

அய்யனார், அல்வாவில் நெய்தான் இருக்கும், வெண்ணை இருக்காது:-)

என்ன புரட்சி? அலுவா தின்ற புரட்சியா??? ;)

அலோ பாசமலர்களே நம்ம வீட்ல ஆமை புகுந்திருக்கு இந்த நேரத்தில
கோரஸா நக்கலா

நியாயஸ்தன் said...

ராமன்களுக்கு இன்னா ஆச்சு?

போனவாரம் ஒரு ராமன் "தெரியாம எழுதிட்டன். வுட்டுடுங்க வலிக்குது"ன்னார்

இன்னிக்கு ஒரு ராம்,"தெரியாம பிற்ந்திட்டன்:வுட்டுடுங்க வலிக்குது"ன்றார்

இன்னா ஆச்சு ராமனுக்கெல்லாம்?

அய்யனார் said...

வட சாப்பிடும் நேரம்

கோபிநாத் said...

\\மு.கார்த்திகேயன் said...
என்னோட feeder சதி பண்ணிடுச்சு.. இந்த போஸ்ட்டை எனக்கு இப்போ தான் காண்பிக்குது கோபி \\

தல இப்ப தானே போட்டேன்

இராம் said...

/ராமன்களுக்கு இன்னா ஆச்சு?

போனவாரம் ஒரு ராமன் "தெரியாம எழுதிட்டன். வுட்டுடுங்க வலிக்குது"ன்னார்

இன்னிக்கு ஒரு ராம்,"தெரியாம பிற்ந்திட்டன்:வுட்டுடுங்க வலிக்குது"ன்றார்

இன்னா ஆச்சு ராமனுக்கெல்லாம்?//

அடபாவிகளா...

ஏய்யா இப்பிடியெல்லாம் சிந்திக்கிறீங்க??? :(

அபி அப்பா said...

//அலோ பாசமலர்களே நம்ம வீட்ல ஆமை புகுந்திருக்கு இந்த நேரத்தில
கோரஸா நக்கலா//

அப்புடிதான் செய்வோம்:-))

அபி அப்பா said...

அய்யனார் பின்னால போயிட்டீங்களாப்பா வடை துன்ன??

Anonymous said...

கார்த்தி உன்னோட பீடர் சரியாத்தான் வேலை செய்யுது...ஆனா சிங்கம் பிடரை ஆட்டினா சிறுநரிகள் சில் வண்டுகளாட்டம் பறந்திடும் தெரியுமில்ல.

இராம் said...

மாப்பு இன்னும் நான் போஸ்டே படிக்கலை.... :(

அதிலே என்ன ஆப்பு வைச்சிருக்கேன்னு தெரியலையே???

Anonymous said...

போலி ராம் போட்ட கமெண்டு என்னோட பதிவுல இருந்து போயிருச்சி...அவரே டெலீட் அடிச்சிட்டார் போலிருக்கு...

பாகற்காய் said...

வயிற்றில் உள்ள பூச்சி போக, சர்க்கரை வியாதி குறை என்னை ஜூஸ் போட்டு குடிக்கவும்.

ராயல் ராமை விட்டிடவும்.

கோபிநாத் said...

\\ இராம் said...
மாப்பு இன்னும் நான் போஸ்டே படிக்கலை.... :(

அதிலே என்ன ஆப்பு வைச்சிருக்கேன்னு தெரியலையே??? \\

ஆப்பு எல்லாம் இல்லை மாப்பி...அல்வா தான் ;))))

Anonymous said...

அடுத்து என்ன நெல்லிக்காயா ?

Anonymous said...

எனக்கென்னமோ இது ஒரு ஹிஸ்டாரிக்கல் பதிவு மாதிரி தோன்றுகிறது...என்ன டார்கெட் என்று அ.மு.க கூறவும்...

அவுஸ்திரேலிய தலக்கிளை.

Anonymous said...

ஒரு 200 ?

Anonymous said...

அது இண்னைய கணக்குடா. நாளைக்கு ?

Anonymous said...

வெண்ணை...மொதல்ல எதுக்கு எந்த சுழி ண போடனும்னு தெரிஞ்சுக்க. பொறவு கணக்கு போடலாம்.

இராம் said...

//எங்கள் சிங்கம்//

ஆமாம் சங்கத்திலே இருக்கேன்...

//என் அண்ணன்//

ஒன்னோட மூத்தவனா நானு?? அப்போ சரி?

//மூத்தவளைப்பதிவாளர்//

வளை'ன்னா என்னாய்யா??

//சங்கத்து சிங்கம்//

ஓகே

//கவிதை காதலன்//

சரி

//கடலை மன்னன்//

இதுதாண்டி மவனே ஓவரு :(((

Anonymous said...

தல மன்னிச்சுக்க. இன்னைக்கு 200 குத்துவோம். நாளைக்கு ஈவ்னிங் மீதி. சரியா. புள்ளக்குட்டிய பாக்க போவ வேனாமா ?

அபி அப்பா said...

இராம் வந்தாச்சா! நடுவே வந்து குந்து:-))

அபி அப்பா said...

// இராம் said...
//எங்கள் சிங்கம்//

ஆமாம் சங்கத்திலே இருக்கேன்...

//என் அண்ணன்//

ஒன்னோட மூத்தவனா நானு?? அப்போ சரி?

//மூத்தவளைப்பதிவாளர்//

வளை'ன்னா என்னாய்யா??

//சங்கத்து சிங்கம்//

ஓகே

//கவிதை காதலன்//

சரி

//கடலை மன்னன்//

இதுதாண்டி மவனே ஓவரு :((( //

பதிவ படிச்ச ஒரே சிங்கம் ராயல் இராம் வாழ்க:-)))

கோபிநாத் said...

\\//கடலை மன்னன்//

இதுதாண்டி மவனே ஓவரு :((( \\\

இதான் செல்லம் உண்மை ;-))

இராம் said...

//பதிவ படிச்ச ஒரே சிங்கம் ராயல் இராம் வாழ்க:-)))/

நன்றிண்ணே :))

இராம் said...

/இதான் செல்லம் உண்மை ;-))/

அடபாவிகளா,

வெட்டிகூட சேட் பண்ணி பதிவு போட்டதுக்கு இம்புட்டு கொலைவெறியா மாப்பு???

அபி அப்பா said...

தம்பி வருக, பொதுமக்களுக்கு குடுத்த அல்வா போதும், ஆட்டைக்கு வரவும்

ஃபோரம் ஃபிகர் ஷில்பா said...

நேத்து ராம் என்கிட்ட கடலைப் போட்டார்

பக்கத்து வீட்டு சங்கீதா said...

அடிப்பாவி ஷில்பா உன்கிட்டையுமா?? நேத்து மாலை 3 மணி முதல் 10 மணி வரை ராம் என் கூடத்தான் கடலைப் போட்டா

ஒரிஜினல் அக்மார்க் இராம் said...

இல்லியே! நான் நடிகை மும்தாஜ் கூடத்தான் அந்த நேரத்துல கடலை போட்டேன்

பெயில் மார்க் இராம் said...

முடியல!

பிரகேட் ரோட் ஃபிகர் சங்கம் said...

எஙகளுக்கு அல்வா அனுப்பி வைக்கவும். நேத்து ராம் கொடுத்த அல்வா நல்லா இல்லை

சாம்பி"ராணி" said...

நான் கொஞ்சம் புகை போட்டுக்கவா இங்கே

அபி அப்பா said...

//சாம்பி"ராணி" said...
நான் கொஞ்சம் புகை போட்டுக்கவா இங்கே//

இங்கே புகைக்கு தடா:-)

தம்பி(அக் மார்க் போலி) said...

எச்சூச்மீ மே ஐ கம் இன்சைடு த கும்பி

இராம் said...

//பிரகேட் ரோட் ஃபிகர் சங்கம் //

இது எங்க இருக்குன்னு சொல்லுங்கய்யா?? நானும் போயி பார்க்கிறேன் :)

கோபிநாத் said...

\ இராம் said...
//பிரகேட் ரோட் ஃபிகர் சங்கம் //

இது எங்க இருக்குன்னு சொல்லுங்கய்யா?? நானும் போயி பார்க்கிறேன் :) \\\

இதுதான் உண்மையான அல்வா மாப்பி ;-)))

தம்பி said...

பிழந்தநாழ் வாழ்த்துக்கழ் ழாயல் ழாமு!

வாழ்ல அழ்வா வழ்ழிகிட்டே பேழ முழில..

ஜி said...

//ஃபோரம் ஃபிகர் ஷில்பா said...
நேத்து ராம் என்கிட்ட கடலைப் போட்டார் //

adapaavi Royalu... nethu ithukkuthaan naan phone pannumpothu busyaa irukkeennu sonniyala... nalla varuveenga thambi... nalla varuveenga...

இராம் said...

/பிழந்தநாழ் வாழ்த்துக்கழ் ழாயல் ழாமு!

வாழ்ல அழ்வா வழ்ழிகிட்டே பேழ முழில.. //

கதிருண்ணே,

இன்னும் டைம் இருக்குலே...... அதுக்குள்ளே உளறல் அரம்பிச்சிருச்சா??? :)

.:: மை ஃபிரண்ட் ::. said...

கும்பி இன்னும் இருக்கா??

மே ஐ ஜாய்ண்டு??

இராம் said...

//adapaavi Royalu... nethu ithukkuthaan naan phone pannumpothu busyaa irukkeennu sonniyala... nalla varuveenga thambi... nalla varuveenga...//

ஏலேய் ஜியா,

நான் எத்தனை தடவை சொல்லிட்டனே??? அது Official call'யா :)

சொன்னா நம்புங்கய்யா :)

.:: மை ஃபிரண்ட் ::. said...

போஸ்ட்டை இன்னும் படிக்கலை..

பின்னூட்டத்தை முதலில் இருந்து படிக்கனுமா??

.:: மை ஃபிரண்ட் ::. said...

//பி அப்பா said...
தங்கச்சி ஓடியா ஓடியா இன்னிக்கும் இங்க தான் கும்பி:-))
//

இன்னைக்கு உஷாரா ஆரம்பத்திலேயே அழைச்சதுக்கு நன்றி.. ;-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//அபி அப்பா said...
மைபிரண்ட் எங்கப்பா இருக்க?;-)
//

வந்துட்டேன் வந்துட்டேன்..

ஓடி வந்துட்டேன்..

கொஞ்சம் அசதில தூங்கிட்டேன்.. அதான் லேட்டு..:-P

கோபிநாத் said...

\\.:: மை ஃபிரண்ட் ::. said...
கும்பி இன்னும் இருக்கா??

மே ஐ ஜாய்ண்டு?? \\\


நம்ம தலைவர் இருக்காரு....

அல்வா ராமு இருக்காரு....

ஜி இருக்காரு...நீங்க வாங்க

.:: மை ஃபிரண்ட் ::. said...

//இராம் said...
நான் தெரியாம பொறந்துட்டன்யா! விட்டுடுங்க வலிக்குது:-)
//

எல்லாருமே தெரியாமத்தான் பிறந்தோம்..
ஆனால், வலி உங்க அம்மாக்குததானே.. :-P

கோபிநாத் said...

\\.:: மை ஃபிரண்ட் ::. said...
//இராம் said...
நான் தெரியாம பொறந்துட்டன்யா! விட்டுடுங்க வலிக்குது:-)
//

எல்லாருமே தெரியாமத்தான் பிறந்தோம்..
ஆனால், வலி உங்க அம்மாக்குததானே.. :-\\\

மாப்பி பதில் சொல்லு ;))

.:: மை ஃபிரண்ட் ::. said...

//கோபிநாத் said...

நம்ம தலைவர் இருக்காரு....

அல்வா ராமு இருக்காரு....

ஜி இருக்காரு...நீங்க வாங்க //

தலைவரு யாருப்பா? நீங்கதான் அப்பப்போ ஆட்சி மாத்துவீங்களே!!!

.:: மை ஃபிரண்ட் ::. said...

அதர் ஆப்ஷனிலிருந்து நிறைய பின்னூட்டங்கள் வருதே!!!!

கோபி, நீங்களே உங்க பின்னூட்ட எண் அதிகரிக்க சொந்தமாவே போட்டுக்கிறீங்களா????

தம்பி said...

//இன்னும் டைம் இருக்குலே...... அதுக்குள்ளே உளறல் அரம்பிச்சிருச்சா??? :) //

யோவ் ராயலு

அது அல்வாய்யா....

.:: மை ஃபிரண்ட் ::. said...

பர்ர்ராராரா....

திரும்பவும் நான் ஒத்த ஆளா ஆடிட்டிருக்கேன் போல???????

தேவையானி said...

ராம்ண்ணே....ராம்ண்ணே....எனக்கு ஒரு அல்வா துண்டு கொடுங்ண்ணே

.:: மை ஃபிரண்ட் ::. said...

இன்னைகு அல்வா கிண்டியது யாரு????


A- கிடேசன் பார்க் ஓனர் கோபி
B- துபாய் தம்பி
C- பர்த்டே பாய் ராம்
D- அபி அப்பா

பதில் சொல்றவங்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் ராயல் வழங்குவார்.. ஹீஹீஹீ...

அய்யனார் said...

அலோ நீங்க இன்னும் அடங்கலியா?

கவுஜை சங்கம் said...

கவுஜையாக வாழும் ராயல் ராம்சாமிக்கு கவுஜைக்காதலன் என்ற பட்டத்தை வழங்குகிறோம்

அய்யனார் said...

இன்னைகு அல்வா கிண்டியது யாரு????


பாசமலர் குடும்பம்

.:: மை ஃபிரண்ட் ::. said...

//கவுஜை சங்கம் said...
கவுஜையாக வாழும் ராயல் ராம்சாமிக்கு கவுஜைக்காதலன் என்ற பட்டத்தை வழங்குகிறோம்
//

ராமே,, உன்னை கவித ராம்சாமின்னு கூப்பிடுறாங்கப்பா.. ஓப்ஸ்.. அது கவுஜயா!!!!!

.:: மை ஃபிரண்ட் ::. said...

//அய்யனார் said...
இன்னைகு அல்வா கிண்டியது யாரு????


பாசமலர் குடும்பம்
//

வணக்கம் அய்யனார்.. துபாய் எப்படி இருக்கு??

ஆப்ஷனில் இருக்குற பதில்ததான் கொடுக்கனும்.. இபப்டி சொந்தமா பதில் தர கூடாது.. ;-)

கும்மி எதிர்ப்பாளன் said...

//தங்கச்சி ஓடியா ஓடியா இன்னிக்கும் இங்க தான் கும்பி:-)) //

யோவ் கும்மி அடிக்கறது என்ன உங்க குலத்தொழிலா??

டக்கீலா நாயகன் said...

//சாயந்திரம் அல்வாக்கு அப்புறம் என்ன அபிஅப்பா//

அல்வாக்கு அடுத்து டக்கீலா

அய்யனார் said...

/வணக்கம் அய்யனார்.. துபாய் எப்படி இருக்கு??/

வணக்கம் மை ஃப்ரண்ட் ஏதோ நம்ம மக்களால நல்லா போகுது

இம்சை உதவியுடன் அபிஅப்பா மற்றும் கோபி சேர்ந்து கிண்டியது
ஒருத்தருக்கே இந்த பெருமை போய் சேருவதில் எனக்கு உடன்பாடில்லை

தம்பி said...

//வாழ்க்கை கற்று தரும் பல்வேறு அனுபவங்களை ரசிக்கும் ஒரு ரசிகன்//

தம்பி கோபி!

இந்த வாசகத்தை படித்ததும் தாங்கள் ஒரு விஜய் ரசிகன் என்பதை அறிய முடிகிறது. ரசிகன் என்ற மாபெரும் ஊத்தல் படத்தை ரசிக்கும் அளவுக்கு கில்மா பார்ட்டியா நீங்கள்??

இதற்கு உடனே விளக்கம் தரவேண்டும்..
தவறினால்
ஆப்புகள் சீறி வரும்

கோபிநாத் said...

\\அய்யனார் said...
/வணக்கம் அய்யனார்.. துபாய் எப்படி இருக்கு??/

வணக்கம் மை ஃப்ரண்ட் ஏதோ நம்ம மக்களால நல்லா போகுது

இம்சை உதவியுடன் அபிஅப்பா மற்றும் கோபி சேர்ந்து கிண்டியது
ஒருத்தருக்கே இந்த பெருமை போய் சேருவதில் எனக்கு உடன்பாடில்லை \\\

வாழ்க அய்யனார் ;-))))

கோபிநாத் said...

\\ தம்பி said...
//வாழ்க்கை கற்று தரும் பல்வேறு அனுபவங்களை ரசிக்கும் ஒரு ரசிகன்//

தம்பி கோபி!

இந்த வாசகத்தை படித்ததும் தாங்கள் ஒரு விஜய் ரசிகன் என்பதை அறிய முடிகிறது. ரசிகன் என்ற மாபெரும் ஊத்தல் படத்தை ரசிக்கும் அளவுக்கு கில்மா பார்ட்டியா நீங்கள்??

இதற்கு உடனே விளக்கம் தரவேண்டும்..
தவறினால்
ஆப்புகள் சீறி வரும் \\

பதிவை மட்டும் படிக்கானும் புரியுதா

Anonymous said...

168 ராம் பாப்பா உங்க மேல நிறைய பேருக்கு கொல வெறி போல ;-))
கும்பி சேர ஆசை ஆனால் நான் லேட் :-(

அய்யனார் said...

/இதற்கு உடனே விளக்கம் தரவேண்டும்..
தவறினால்
ஆப்புகள் சீறி வரும் /

தம்பி கோபி ய சீண்டாத
கோவப்பட்டார்னா பொறி பார்ட் 2 ன்னு பதிவு போட்டுடுவார் யா
:)

இம்சை அரசி said...

ஹையா! நான்தான் லாஸ்ட்!!!

dave...dev said...

Ennaomo nadakathu ingey. anaal ennanu thaaan puriyale.anyway gummiyo gummiyo

மின்னுது மின்னல் said...

ஹையா! நானும் லாஸ்ட்!!!

dave...dev said...

haiya naan thaan FIRSTU!!!!

pin kurippu :Computerai thalai keezha vaithu paarkavom;;;;;;

Syam said...

அடடா போன பதிவுக்கு அட்டெண்டன்ஸ் போட்டு திரும்பி வரதுகுள்ள கும்மி திருவிழா நடத்தி முடிச்சிட்டீங்க போல இருக்கு :-)

Syam said...

//அல்வா தானே கொடுக்குறோமுன்னு சொன்னோம் சாப்பாடா போடுறோமுன்னு சொன்னோம்.....சாப்பிடுற தட்டை எல்லாம் தூக்கிக்கிட்டு வந்திருக்கானுங்க. இவனுங்களை எல்லாம் என்ன செய்யுறது//

ஃபீரீயா குடுத்தா பினாயில கூட குடிப்போம்...நான் பெரிய அண்டா கொண்டு வந்தே பாக்கலயா நீங்க...:-)

Syam said...

//சீக்கிரம் அவருக்கு ரங்கமணி சங்கத்துல சேரணுமுன்னு வாழ்த்திட்டு போங்க//

இத பாத்தா வாழ்த்தற மாதிரி தெரியலயே :-)

sowmya said...

Nice blog with lots of good posts :) had a nice time

மணி ப்ரகாஷ் said...

//.தம்பி; எதிர்பாலின ஈர்ப்புனால ஈர்க்கப்பட்டு திசை தெரியாமல் நடு ரோட்டுல நிக்குறேன்.
//

யப்பா கவிதையா கொட்டுரா..

//அபி அப்பா; இதோ வந்துக்கிட்டே இருக்காரே.....ஆமா எதுக்கு பின்னாடியே நடந்து வராரு?

நான்; இதுதான் பின்நவீனத்துவ நடை//

வி.வி.சி....

//மக்கா.....ஒரு முக்கியமான விஷயம் அல்வாவை சாப்பிட்டு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொன்னா மட்டும் போதாது.

அபி அப்பா; ஆமாம்..... கை கழுவனும்.
//

என்னப்ப இப்படி எல்லாம் பின்னி பெடல எடுக்குரீங்க?