Saturday, April 07, 2007

படம் பார்க்கலாம் வாங்க

இயற்கையின் கைவண்ணங்கள் இவை

Transparent butterfly - தெளிந்த பட்டாம்பூச்சிகள்








செயற்கையின் கைவண்ணங்கள் இவை

Transparent Laptop - தெளிந்த மடிப்பு கனிணி




















கைநிறைய ஆணிதான் இருக்கு....அதான் இப்படி படம் கட்டுறேன்.
(இதெல்லாம் நான் உங்களுக்கு சொல்லித்தான் தெரியுனுமா என்ன)

29 comments:

துர்கா|thurgah said...

transparent laptop is cool :))
நல்லதான் இருக்கு :))

தம்பி said...

பின்நவீனத்துவ கவிதை எழுதறதா கேள்விப்பட்டேன். நீ என்னடான்னா படம் போட்டு காட்டிகிட்டுருக்க...

CVR said...

கூகிள் ரீடரில் ஏதோ பிணக்கு,உங்களின் இந்த புது பதிவை அது காட்டவில்லை இல்லையென்றால் முன்னமே வந்திருப்பேன்.
அழகான படங்கள். அந்த transparent monitor வெறும் மாயாஜாலம் என்றும் அது போன்று உண்மையாகவே இல்லை என்றும் முன் எப்பொழுதோ கேள்வி பட்டிருக்கிறேன்.
ஆணிகள் நிலைமை சீரடைய வாழ்த்துக்கள்!! :-)

மு.கார்த்திகேயன் said...

மக்கா கோபி, படம் பார்த்து கதை நல்லாத் தான்யா சொல்றீக..

மு.கார்த்திகேயன் said...

இதையே நாலு நயன் படம், ஏழு அசின் படம், மூணு பாவனா படம் போட்டா இன்னும் நல்லா இருந்திருக்கும்ல, கோபி

கானா பிரபா said...

நல்லாத்தான் படம் காட்டுறீங்க ;-)

கப்பி பய said...

//இதெல்லாம் நான் உங்களுக்கு சொல்லித்தான் தெரியுனுமா என்ன//

சரி சரி :))

வல்லிசிம்ஹன் said...

இதெல்லாம் உண்மையான படம் இல்லையா?

நம்பிட்டேனே.
பின் நவீனத்துவம்னா என்ன. பின்
வச்சு எழுதுவதா?:-)
தம்பியைக் கேட்டு சொல்லுங்க.
சூப்பர் படங்களுக்கு நன்றி.

நாமக்கல் சிபி said...

அழகான பட்டாம்பூச்சிகள் கோபி அவர்களே!

நாமக்கல் சிபி said...

//பின் நவீனத்துவம்னா என்ன?//

வல்லியம்மா! பின் நவீனத்துவம் பற்றி நான் போன வருஷஷமே விரிவா ஒரு பதிவு போட்டிருக்கேன்.

dave...dev said...

brahmavin padaippum , bramaandamana
padaippum photo pottu irrukeergal!!
ithey pol ungal manasum transparent ah?

கோபிநாத் said...

வாங்க துர்கா

\துர்கா|thurgah said...
transparent laptop is cool :))
நல்லதான் இருக்கு :))\\

நன்றி ;-)

கோபிநாத் said...

வாங்க கதிர்

\தம்பி said...
பின்நவீனத்துவ கவிதை எழுதறதா கேள்விப்பட்டேன். நீ என்னடான்னா படம் போட்டு காட்டிகிட்டுருக்க...\\\

யாரு நானா?

கோபிநாத் said...

வாங்க CVR
\\CVR said...
கூகிள் ரீடரில் ஏதோ பிணக்கு,உங்களின் இந்த புது பதிவை அது காட்டவில்லை இல்லையென்றால் முன்னமே வந்திருப்பேன்.
அழகான படங்கள். அந்த transparent monitor வெறும் மாயாஜாலம் என்றும் அது போன்று உண்மையாகவே இல்லை என்றும் முன் எப்பொழுதோ கேள்வி பட்டிருக்கிறேன்.\\

அப்படியா? மாயாஜாலமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. இருந்தாலும் பார்பதற்க்கு நல்லா இருந்துச்சி அதான் போட்டேன் .

\\ஆணிகள் நிலைமை சீரடைய வாழ்த்துக்கள்!! :-)\\

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி CVR

கோபிநாத் said...

வாங்க தலைவா

\மு.கார்த்திகேயன் said...
இதையே நாலு நயன் படம், ஏழு அசின் படம், மூணு பாவனா படம் போட்டா இன்னும் நல்லா இருந்திருக்கும்ல, கோபி\\

சாரி தல அடுத்த தடவை உங்களுக்கும் முதல்வருக்கும் சேர்த்து நல்ல படங்களா காட்டுறேன் ;-))

கோபிநாத் said...

வாங்க பிரபா

\கானா பிரபா said...
நல்லாத்தான் படம் காட்டுறீங்க ;-)\\

;-)))

கோபிநாத் said...

வாங்க கவிஞர் கப்பி
\\கப்பி பய said...
//இதெல்லாம் நான் உங்களுக்கு சொல்லித்தான் தெரியுனுமா என்ன//

சரி சரி :\\

என்ன ரெண்டு சரி?

கோபிநாத் said...

வாங்க வல்லிம்மா

\\வல்லிசிம்ஹன் said...
இதெல்லாம் உண்மையான படம் இல்லையா?

நம்பிட்டேனே.\\

ஒர் அளவுக்கு உண்மையில்லன்னு தான் நினைக்குறேன்.

\\பின் நவீனத்துவம்னா என்ன. பின்
வச்சு எழுதுவதா?:-)
தம்பியைக் கேட்டு சொல்லுங்க.
சூப்பர் படங்களுக்கு நன்றி.\\

நன்றி எல்லாம் எதுக்கும்மா

கோபிநாத் said...

வாங்க சிபி

\\நாமக்கல் சிபி said...
அழகான பட்டாம்பூச்சிகள் கோபி அவர்களே!\\

ரொம்ப நன்றி ;-)

\\நாமக்கல் சிபி said...
//பின் நவீனத்துவம்னா என்ன?//

வல்லியம்மா! பின் நவீனத்துவம் பற்றி நான் போன வருஷஷமே விரிவா ஒரு பதிவு போட்டிருக்கேன்.\\

வல்லிம்மா சீக்கிரம் வாங்க தம்பிக்கு பதில் நம்ம சிபி பதில் சொல்லியிருக்காரு

கோபிநாத் said...

வாங்க தேவ்
\\dave...dev said...
brahmavin padaippum , bramaandamana
padaippum photo pottu irrukeergal!!
ithey pol ungal manasum transparent ah?\\

தல எப்படி இந்த மாதிரி ஏத்தி இறக்குறிங்க ;-)

Arunkumar said...

ATTENDANCE..

ஐயையோ இது உங்க பதிவா? தம்பி அண்ணே கோச்சிப்பாரு...

நல்லாவே படம் காட்றீங்க தல :)

Syam said...

google reader ல தலைப்பு பார்த்த உடனே ஒரு நிமிசம் ஆடி போய்டேன்...ஏதோ படத்துக்கு விமர்சனம் போலனு...ஏன்னா தகப்பன் சாமி படம் பாத்து விமர்சனம் போட்ட வீரன் இல்லையா நீங்க :-)

Syam said...

நல்லாதான் படம் காட்டறீங்க...:-)

Syam said...

//கைநிறைய ஆணிதான் இருக்கு....அதான் இப்படி படம் கட்டுறேன்.
(இதெல்லாம் நான் உங்களுக்கு சொல்லித்தான் தெரியுனுமா என்ன)
//

புரியுது புரியுது....வந்ததுக்கு ஒரு நாலு கெமெண்ட் போட்டுட்டு போறேன் :-)

Syam said...

//இதையே நாலு நயன் படம், ஏழு அசின் படம், மூணு பாவனா படம் போட்டா இன்னும் நல்லா இருந்திருக்கும்ல, கோபி //

தல சூப்பரா கேட்டீங்க....கோபி நோட் த பாயிண்ட்...ஆணி அதிகமானா படம் போடுங்க தப்பு இல்ல...ஆனா தல சொன்னா மாதிரி போடுங்க :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

மொக்கை போடுறேன்னு சொல்லி போட்டிருந்தாலும், நல்ல அழகான படங்களாக தேடி கண்டு பிடிச்சு போட்டிருக்கீங்க கோபி. ;-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

கோபி,

எப்போது எனக்கு அந்த லாப்டாப் வாங்கி தர போறீங்க? ;-)

மின்னுது மின்னல் said...

.:: மை ஃபிரண்ட் ::. said...
கோபி,

எப்போது எனக்கு அந்த லாப்டாப் வாங்கி தர போறீங்க? ;-)

//


இப்பவே எடுத்துக்க வேண்டியதுதானே..

::)))

முத்துலெட்சுமி said...

படங்கள் எல்லாமே நல்லாருக்கு..


[லேப்டாப் பின்னாலே இருக்கற வயர் சுற்றுக்களும் குப்பைக்காகிதங்களும் தெரிஞ்சா நல்லாவா இருக்கும்.]