Sunday, January 07, 2007

3D-படம்


புது வருஷம் பொறந்து இன்னை யோட எட்டு நாளாச்சே
பதிவு ஏதும் போடலன்னா மக்கள் நம்மல மறந்துட போறாங்கன்னு ஒரு நல்ல கருத்துள்ள பதிவா போடலாமுன்னு யோசிச்சா வெறும் காத்து......தாங்க......வருது.

சரியின்னு மனச தேத்திக்கிட்டு நம்ம பாசக்கார பைய அனுப்பினத
உங்களுக்கு பதிவா போட்டுருக்கேன்.

இந்த 2டி படம், 3டி படம் எல்லாம் திரையில் பார்த்திருப்பிங்க.

அதை கொஞ்சம் தரையிலும் பருங்க.


இவரு தான் படம் வரைய பேறவரு......ஏரியா நல்லயிருக்கான்னு பார்க்குறரு..


ஆராம்பிச்சிட்டாரு....



பொறுமையா இருங்க மக்களே படம் காட்டுவாறு..


ஆஹா ....பூனை...


என்னத்தையோ கலக்குறாரு.... (இந்த மாதிரி சரக்கை பார்த்ததில்லியே)


கலர் அடிக்குறாரு....


பூனைக்கு பேரு வைக்குறாருப்பா....


இறுதிக்கட்ட பணி...


பாரு... பாரு... நல்ல பாரு.... 3டி படம் பாரு


இவரோட மற்ற தரை வண்ணங்கள்....coca cola வையே கவுத்திட்டாரு...



வீரன்டா......


இது என்னதுன்னு தெரியல மக்க...


ஒன்னு அவரு......இன்னென்னு அவரு மாதிரி...


கலக்கிட்டாறு...


ஆஹா....தலையே சுத்துதடா....சாமி


சின்ன "டைடானிக்"...

அடேய் வெள்ளகார துரை...
இந்த மாதிரி தான் ஏங்க ஊருலயும் சாமி படமெல்லாம் போடு வாங்க. என்ன...நீ....போட்டோ எல்லாம் எடுத்து கலக்குற
எங்காளுங்க வயித்து பசிக்கு படம் போட்டு கலங்குறங்க.

29 comments:

கோபிநாத் said...

test....1.2.3

Syam said...

எல்லா படமும் சூப்பர்...அது என்ன கொக்கோ கோலவ மட்டும் கவுத்து வெச்சுருக்கான்...பக்கார்டி யாரு குடுப்பாங்க... லூசுப்பயபுள்ள.... :-)

Anonymous said...

கோபிநாத்,

நன்றாக தொகுத்து கொடுத்திருக்கிறீர்கள், படங்கள் அருமையாக
வந்திருக்கிறது!!
அந்த ஒவியர் எங்கே இருக்கிறார்?

அன்புடன்,
நம்பி.பா.

கோபிநாத் said...

வாங்க Syam

\\எல்லா படமும் சூப்பர்\\

நன்றி "தலைவா"

\\...அது என்ன கொக்கோ கோலவ மட்டும் கவுத்து வெச்சுருக்கான்...பக்கார்டி யாரு குடுப்பாங்க... லூசுப்பயபுள்ள.... :-)\\

ஆஹா...விட்ட வாட்டர் பாக்கெட்டு, ஊறுகாய், பிளாஸ்டிக் டாம்பளர்ருன்னு எல்லாத்தையும் கேட்பிங்க போல.:-)))

கோபிநாத் said...

வாங்க நம்பி

\\நன்றாக தொகுத்து கொடுத்திருக்கிறீர்கள், படங்கள் அருமையாக
வந்திருக்கிறது!!\\

உண்மையாவ...நன்றி நம்பி...

\\அந்த ஒவியர் எங்கே இருக்கிறார்?\\

sorryங்க எனக்கு தெரியால..

Anonymous said...

beautiful pictures gopi. miga arumaya irundhadhu. adharkaetra ungal ezuthhum kalakkals.

//அடேய் வெள்ளகார துரை...
இந்த மாதிரி தான் ஏங்க ஊருலயும் சாமி படமெல்லாம் போடு வாங்க. என்ன...நீ....போட்டோ எல்லாம் எடுத்து கலக்குற
எங்காளுங்க வயித்து பசிக்கு படம் போட்டு கலங்குறங்க. //
yeah. kanaala paathu irukkiraen namba makkal thiramaiyai. talents are flooded but poverty naala ethana paer azinju poraanga.

தம்பி said...

கலக்குங்க கோபி!

தம்பி said...

நன்றி மறப்பது நன்றன்று! நன்றல்லது....


அதுக்கு மேல தெரியல!

நமக்கு ஒரு தட்டி வெச்சிடுங்க அவ்ளோதான்!

கோபிநாத் said...

வாங்க கிட்டு...

\\beautiful pictures gopi. miga arumaya irundhadhu. adharkaetra ungal ezuthhum kalakkals.\\

நன்றி கிட்டு...உங்க கவிதை முன்னாடி இதுலெல்லாம் தூசு.....

\\//அடேய் வெள்ளகார துரை...
இந்த மாதிரி தான் ஏங்க ஊருலயும் சாமி படமெல்லாம் போடு வாங்க. என்ன...நீ....போட்டோ எல்லாம் எடுத்து கலக்குற
எங்காளுங்க வயித்து பசிக்கு படம் போட்டு கலங்குறங்க. //

yeah. kanaala paathu irukkiraen namba makkal thiramaiyai. talents are flooded but poverty naala ethana paer azinju poraanga. \\

வறுமையை வெல்வது ரொம்ப கஷ்டம்..

Anonymous said...

//கோபிநாத் said...
test....1.2.3//

he he he... pinnootta kayamai...

padam podureenga Gopi...

கோபிநாத் said...

வா தம்பி வா...

\\நன்றி மறப்பது நன்றன்று! நன்றல்லது....

அதுக்கு மேல தெரியல!\\

எனக்கும் மேல நல்ல தெரியுது..கீழா தான் தெரியல...


\\நமக்கு ஒரு தட்டி வெச்சிடுங்க அவ்ளோதான்!\\
கடமையை சொய் பலனை நேரில் பார்.

கோபிநாத் said...

test

இலவசக்கொத்தனார் said...

:))

//கோபிநாத் said...

test //

இப்படி எல்லாம் பி.க. பண்ணினால் போலீஸ் பிடிச்சிக்கிட்டு போயிடும். ஜாக்கிரதை!

Syam said...

//ஆஹா...விட்ட வாட்டர் பாக்கெட்டு, ஊறுகாய், பிளாஸ்டிக் டாம்பளர்ருன்னு எல்லாத்தையும் கேட்பிங்க போல//

ஆப் பாயில், குடல் பிரை இது எல்லாம் விட்டுடீங்க :-)

சேதுக்கரசி said...

அருமையான கலைஞர்! (artist)

கோபிநாத் said...

வாங்க கொத்தனார்

\\இப்படி எல்லாம் பி.க. பண்ணினால் போலீஸ் பிடிச்சிக்கிட்டு போயிடும். ஜாக்கிரதை! \\

அதற்கு தான் முன்ஜாமீன் எல்லாம் வாங்கிட்டேன்....நன்றி கொத்ஸ்...

கோபிநாத் said...

//ஆஹா...விட்ட வாட்டர் பாக்கெட்டு, ஊறுகாய், பிளாஸ்டிக் டாம்பளர்ருன்னு எல்லாத்தையும் கேட்பிங்க போல//

\\ஆப் பாயில், குடல் பிரை இது எல்லாம் விட்டுடீங்க :-)\\

ஆஹா..சாரி ஸ்யாம்...பையான் வேலைக்கு புதுசு...

கோபிநாத் said...

வாங்க அரசி
மறுமொழி எல்லாம் தெரியுத...

\\அருமையான கலைஞர்! (artist)

நிச்சயமாக...வருகைக்கு நன்றி

Anonymous said...

கோபி,

நல்ல ஓவியத்த கண்ல காட்டீங்க, அதே மாதிரி நாட்டமை கேட்கிற கேள்வியிலயும் நியாயம் இருக்குல...

/கோலவ மட்டும் கவுத்து வெச்சுருக்கான்...பக்கார்டி யாரு குடுப்பாங்க... லூசுப்பயபுள்ள//

கோபிநாத் said...

வாங்க மணி ப்ரகாஷ்

\\மணி ப்ரகாஷ் said...
கோபி,

நல்ல ஓவியத்த கண்ல காட்டீங்க, அதே மாதிரி நாட்டமை கேட்கிற கேள்வியிலயும் நியாயம் இருக்குல...\\

நியாயம் தான் எனக்கும் அதே கவலை தான்...:-(

Anonymous said...

என்னிடமும் இதே படங்கள் உள்ளன எனது ஆங்கில வலைப் பதிவில்.சிவகுமார் அண்ணாவின் தோழர் என்று தெரியமால் போயிற்று.இன்னும் எழுதுங்கள்!வாழ்த்துக்கள்

கோபிநாத் said...

வாங்க துர்கா,

\\சிவகுமார் அண்ணாவின் தோழர் என்று தெரியமால் போயிற்று.இன்னும் எழுதுங்கள்!வாழ்த்துக்கள்.\\

அப்படியா....வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்..

Anonymous said...

வணக்கம் கோபி! என்னுடைய பதிவில் உங்களுடை பின்னூட்டம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது...
அதைவிடுங்க...என்னா சார்...வெள்ளக்காரன் இந்த போடு போட்டிருக்கான்..இவர்களுக்கு நாம அடிமையா இருந்ததில் தப்பே இல்ல....இவன் படத்துக்கே நாம அடிமைதான்... அசத்திபுட்டான்ல...அட...அட...கண்களுக்கு கொண்டுவந்து காட்டி கோபிக்கு கோடி நன்றிகள்! பொங்கல வாழ்த்துக்கள் கோபி! மாட்டு பொங்கல் அன்று சொல்றேன்னு கோபம்வேண்டாம் கோபி... இனிய சர்க்கரைப் பொங்கல் வாழ்த்துக்கள்! சரியா சொன்னேனா.... இல்ல இல்ல என் இனிய தைப் பொங்கல் வாழ்த்துகள்! சரியா.... நன்றி

Arunkumar said...

unbelievable.. all photos super :)

கோபிநாத் said...

வாங்க பிரேம்...

\\பொங்கல வாழ்த்துக்கள் கோபி! மாட்டு பொங்கல் அன்று சொல்றேன்னு கோபம்வேண்டாம் கோபி... இனிய சர்க்கரைப் பொங்கல் வாழ்த்துக்கள்! சரியா சொன்னேனா.... இல்ல இல்ல என் இனிய தைப் பொங்கல் வாழ்த்துகள்! சரியா.... நன்றி\\

ரொம்ப சரியா...சொன்னிங்க...உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்

கோபிநாத் said...

\\unbelievable.. all photos super :)\\

நன்றி...அவருக்கு..

தம்பி said...

//கடமையை சொய் பலனை நேரில் பார்.//

என்னய்யா சொய்??

இது தமிழ் வார்த்தையே இல்ல,,

உன் கீபோர்டுல எதுனா ப்ராப்ளமா?

இல்ல வேணுமின்னே இப்படி....

நடத்துய்யா
நடத்து

கோபிநாத் said...

\\என்னய்யா சொய்??

இது தமிழ் வார்த்தையே இல்ல,,

உன் கீபோர்டுல எதுனா ப்ராப்ளமா?

இல்ல வேணுமின்னே இப்படி....\\

என்ன தம்பி வேணுமின்னே செய்வாங்கல..நீங்களும் தமிழ் தாய்யும் என்னை மன்னிச்சிடுங்க..:((

யாழ்_அகத்தியன் said...

அருமை அருமை வாழ்த்துக்கள்