Tuesday, July 03, 2007

கிடேசன் பார்க்கில் விருந்து....வாங்க வாங்க

ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு மக்கா ;))))


பிறந்த நாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...
பதிவில் மூலமும், மெயிலிலும், போன் செய்தும் வாழ்த்து கூறிய அனைத்து பாசக்கார மக்களுக்கு என் மீண்டும்...மீண்டும் நன்றிகள்.

தனி பதிவு போட்ட கவிதாயினி காயத்ரி அவர்களுக்கும், சங்கத்துக்கும் என் நன்றிகள்.

சரி நன்றி சொன்ன மட்டும் போதுமா?...அதான் ஒரு சின்ன விருந்து எல்லோரும் வாங்க நல்லா சாப்பிட்டு போங்க.


Vegetarian எல்லாம் இங்க வாங்க ;))

Non-Vegetarian எல்லாம் இங்க வாங்க :))


அந்த கோழி மட்டும் காயத்ரிக்கு (என்ன போதுமா?)


சாப்பாடு மட்டும் இல்லைங்க மக்கா...ice cream எல்லாம் இருக்கு வயிறு நிறைய சாப்பிடுங்க.

இது யாருகுன்னு சொல்லுங்க பார்ப்போம் ;))))))மீண்டும் உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி ;)

56 comments:

குசும்பன் said...

தம்பி நீ அந்த உருட்டு கட்டைய எடுத்துக்க, அய்யனார் அந்த அருவாள எடுத்துக்குங்க, தலைவரே (அபி அப்பா) அந்த பாடில உடைச்சு எடுத்துக்குங்க...
ஒரு ஆள பார்க்க வேண்டி இருக்கு ஷார்ஜா வரை போய் கொஞ்சம் வசூல் செய்ய வேண்டி இருக்கு...

மின்னல் அந்த டைம் பாம் ரெடியா???

அபி அப்பா said...

யோவ்! குசும்பா! பாட்டில்ல எதுக்குய்யா உடச்சி எடுத்துக்கனும், சும்மாவே எடுத்துகிட்டு வாரேன், நீங்க முன்னால போங்க நான் பின்னால வாரேன்(பார்ரில் காலிபண்ணிட்டு)

மின்னுது மின்னல் said...

மின்னல் அந்த டைம் பாம் ரெடியா???
//

ஆனி புடுங்க போற நேரத்துல போட்டுட்டாய்யா பதிவ என்ன செய்ய..?

CVR said...

வாழ்த்துக்கள் கோபி! :-)

அபி அப்பா said...

கோபிதம்பி! என்கிட்ட ரகசியம்ன்னு உன் லவ் மேட்டர சொன்னியே, இன்னும் நான் யார்கிட்டயும் சொல்லல, என்னய போய் "ஓட்ட வாயி முதலி"ன்னு திட்றாங்கப்பா:-))

அய்யனார் said...

நல்லா இருய்யா

குசும்பன் said...

அபி அப்பா அப்ப நீங்க என் கிட்ட சொன்னது இந்த கோபிய பத்தி இல்லையா :)

கோபிக்கும் +........... ஒரு இதுன்னு ஒரு நோட்டிஸ் புருப் பார்த்துக்கிட்டு இருந்தீங்களே அதாவது இந்த கோபிதானா?

அய்யனார் said...

நல்லா இரு

முத்துகுமரன் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கோபி. வாழ்க வளமுடன்

வல்லிசிம்ஹன் said...

:)))) :((((
வழக்கம்போல ஒண்ணும் புரியலை.என்ன நடக்குது இங்க.

பாலராஜன்கீதா said...

தங்கச்சி காயத்ரி சார்பாக,

கோழியின் இன்னொரு கால் எங்கே ?
:-)))

நாகை சிவா said...

யோவ்... இன்னிக்கு பிறந்த நாள் ஆச்சேனு பாக்குறேன்....

ஏதாச்சும் அசிங்கமா சொல்லிட போறேன்... வேணாம்... நல்லா இரு...

இம்சை said...

Antha kadaisi photo la irukaratu yenakum abi appakum pirichi kuduthudupa

இம்சை said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

அபி அப்பா said...

// வல்லிசிம்ஹன் said...
:)))) :((((
வழக்கம்போல ஒண்ணும் புரியலை.என்ன நடக்குது இங்க. //

வல்லிம்மா! நம்ம கோபிதம்பிக்கும், சங்கத்து சிங்கம் தேவ்வின் குட்டிபாப்பாவுக்கும்(முதல் பிறந்தநாள்) பிறந்தநாள். அதுபோல தருமிசாருக்கு கல்யாணநாள்! அதான் கொண்டாடிகிட்டு இருக்கோம்!

இராம் said...

மாப்பு,

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. :) கும்மிக்கு கொஞ்சநேரம் கழிச்சு வாறேன்... :)

ஜெஸிலா said...

தம்பி கோபி பொறந்த நாளாமுல்ல? பொறந்தநாள் வாழ்த்துகள். ஒரே ஊர்ல இருந்துக்குன்னு, சொல்லவே இல்ல பத்தீங்களா? சரி பரவாயில்ல நமக்கொரு பிரியாணி பார்சல்ல அனுப்பிடுங்க. படங்காமிச்செல்லாம் நம்மள ஏமாத்த முடியாது.

பொன்ஸ்~~Poorna said...

கோபி அண்ணே வாழ்த்துக்கள்..

அதென்னண்ணே இந்த கிடேசன் பார்க் உறுப்பினர்கள் அல்லாரும் டெம்ப்ளேட்டைச் சரி பண்ணவே மாட்டேன்னு அழிச்சாட்டியமா இருக்கீங்க? வாய்த்துறது யாரு, உருட்டுக் கட்டைய தூக்குறது யாருன்னு பிரியவே மாட்டேங்குதே!

கதிரவன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கோபி !!

நாகை சிவா said...

//கோபிதம்பி! என்கிட்ட ரகசியம்ன்னு உன் லவ் மேட்டர சொன்னியே, இன்னும் நான் யார்கிட்டயும் சொல்லல, என்னய போய் "ஓட்ட வாயி முதலி"ன்னு திட்றாங்கப்பா:-)) //

உங்களையாச்சும் பரவாயில்லை கொத்துஸ், என்னய்ய ஒட்ட வாய்டா னு மரியாதை இல்லாம திட்டுறாங்க...

Anonymous said...

Many more happy returns of the day
- Balaji (Vetti)

ஜி said...

இன்னுமொருமுறை...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

Anonymous said...

ஜி said...
இன்னுமொருமுறை...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்...


ரிப்பீட்டே

SENSHE

கோபிநாத் said...

வாங்க தலைவா

\\Collapse comments


குசும்பன் said...
தம்பி நீ அந்த உருட்டு கட்டைய எடுத்துக்க, அய்யனார் அந்த அருவாள எடுத்துக்குங்க, தலைவரே (அபி அப்பா) அந்த பாடில உடைச்சு எடுத்துக்குங்க...
ஒரு ஆள பார்க்க வேண்டி இருக்கு ஷார்ஜா வரை போய் கொஞ்சம் வசூல் செய்ய வேண்டி இருக்கு...

மின்னல் அந்த டைம் பாம் ரெடியா??? \\\

யாரு தலைவா அது? யாருன்னு சொல்லுங்க நானும் ஷார்ஜா தான் ;))

கோபிநாத் said...

வாங்க அபி அப்பா ;))

\\\அபி அப்பா said...
யோவ்! குசும்பா! பாட்டில்ல எதுக்குய்யா உடச்சி எடுத்துக்கனும், சும்மாவே எடுத்துகிட்டு வாரேன், நீங்க முன்னால போங்க நான் பின்னால வாரேன்(பார்ரில் காலிபண்ணிட்டு) \\

ம்ஹும் என்டா சவுண்டு ஓவரா வருதுன்னு பார்த்தேன்...நல்லா காலி பண்ணுங்க ;))

கோபிநாத் said...

வாங்க மின்னல் ;))

\\மின்னுது மின்னல் said...
மின்னல் அந்த டைம் பாம் ரெடியா???
//

ஆனி புடுங்க போற நேரத்துல போட்டுட்டாய்யா பதிவ என்ன செய்ய..? \\\

அப்ப ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு ;)

கோபிநாத் said...

வாங்க CVR :))

\\CVR said...
வாழ்த்துக்கள் கோபி! :-)\\

நன்றி ;)

கோபிநாத் said...

\\ அபி அப்பா said...
கோபிதம்பி! என்கிட்ட ரகசியம்ன்னு உன் லவ் மேட்டர சொன்னியே, இன்னும் நான் யார்கிட்டயும் சொல்லல, என்னய போய் "ஓட்ட வாயி முதலி"ன்னு திட்றாங்கப்பா:-)) \\

நல்ல காமெடி தலைவா ;))

கோபிநாத் said...

வாங்க அய்யனார் ;))

\\\அய்யனார் said...
நல்லா இருய்யா\\

சரிங்க ஐயா ;))

கோபிநாத் said...

\\\குசும்பன் said...
அபி அப்பா அப்ப நீங்க என் கிட்ட சொன்னது இந்த கோபிய பத்தி இல்லையா :)

கோபிக்கும் +........... ஒரு இதுன்னு ஒரு நோட்டிஸ் புருப் பார்த்துக்கிட்டு இருந்தீங்களே அதாவது இந்த கோபிதானா? \\


அட தலைவா...நல்ல பார்த்திங்களா..அப்புறம் உங்க புரூப்ப இருக்க போகுது ;)

கோபிநாத் said...

வாங்க முத்துகுமரன் ;))

\\முத்துகுமரன் said...
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கோபி. வாழ்க வளமுடன் \\

ரொம்ப நன்றி ;)

கோபிநாத் said...

வாங்க அம்மா ;)

\\\ வல்லிசிம்ஹன் said...
:)))) :((((
வழக்கம்போல ஒண்ணும் புரியலை.என்ன நடக்குது இங்க\\

பிறந்த நாள் விருந்து...நீங்களும் வாங்க விருந்துக்கு ;))

கோபிநாத் said...

வாங்க பாலராஜன்கீதா ;))

\\பாலராஜன்கீதா said...
தங்கச்சி காயத்ரி சார்பாக,

கோழியின் இன்னொரு கால் எங்கே ?\

அதாங்க இது ;))

கோபிநாத் said...

வாங்க புலி எசமா ;)

\\ நாகை சிவா said...
யோவ்... இன்னிக்கு பிறந்த நாள் ஆச்சேனு பாக்குறேன்....

ஏதாச்சும் அசிங்கமா சொல்லிட போறேன்... வேணாம்... நல்லா இரு...\\


சரியாக 12மணிக்கு போன் செய்து வாழ்த்து வாழ்த்துன்னு வாழ்த்திட்டு இப்ப என்டான்ன அசிங்கமா சொல்லிடுவேன்..அது இதுன்னு கதையா விட்டுக்கிட்டு இருக்கீங்க ;)))

கோபிநாத் said...

வாங்க இம்சை ;)

\\இம்சை said...
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\\


ரொம்ப நன்றி ;)
ரொம்ப நன்றி ;)
ரொம்ப நன்றி ;)
ரொம்ப நன்றி ;)
ரொம்ப நன்றி ;)
ரொம்ப நன்றி ;)
ரொம்ப நன்றி ;)
ரொம்ப நன்றி ;)
ரொம்ப நன்றி ;)
ரொம்ப நன்றி ;)

கோபிநாத் said...

வாங்க மாப்பி ;))

\\இராம் said...
மாப்பு,

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. :) கும்மிக்கு கொஞ்சநேரம் கழிச்சு வாறேன்... :) \\

ரொம்ப நன்றி மாப்பி...சீக்கிரம் வருவான்னு நினைத்தேன் ;)

கோபிநாத் said...

வாங்க ஜெஸிலா அக்கா

\\ஜெஸிலா said...
தம்பி கோபி பொறந்த நாளாமுல்ல? பொறந்தநாள் வாழ்த்துகள். ஒரே ஊர்ல இருந்துக்குன்னு, சொல்லவே இல்ல பத்தீங்களா? சரி பரவாயில்ல நமக்கொரு பிரியாணி பார்சல்ல அனுப்பிடுங்க. படங்காமிச்செல்லாம் நம்மள ஏமாத்த முடியாது. \\


ரொம்ப நன்றிக்கா...மகிழ்ச்சியாக இருக்கு...கண்டிப்பாக பிரியாணி பார்சல் உண்டு ;))

கோபிநாத் said...

வாங்க பொன்ஸ் அக்கா ;))

\\பொன்ஸ்~~Poorna said...
கோபி அண்ணே வாழ்த்துக்கள்..

அதென்னண்ணே இந்த கிடேசன் பார்க் உறுப்பினர்கள் அல்லாரும் டெம்ப்ளேட்டைச் சரி பண்ணவே மாட்டேன்னு அழிச்சாட்டியமா இருக்கீங்க? வாய்த்துறது யாரு, உருட்டுக் கட்டைய தூக்குறது யாருன்னு பிரியவே மாட்டேங்குதே! \\

வாழ்த்துகளுக்கு ரொம்ப நன்றிக்கா ;)

கோபிநாத் said...

வாங்க கதிரவன் ;)

\\\\கதிரவன் said...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கோபி !! \\

மிக்க நன்றி ;)

கோபிநாத் said...

வெட்டி பாலாஜி, ஜி, சென்ஷிக்கு என் மனமார்ந்த நன்றிகள் ;))

delphine said...

Greetings to you....

கோபிநாத் said...

வாங்க அம்மா ;)

\\delphine said...
Greetings to you....\\

வாழ்த்துக்களுக்கு நன்றிம்மா ;))

தம்பி said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

தம்பி said...

எலே வேலைமெனக்கட்டு ஈரான்ல இருந்து கண்ணு முழிச்சி போன் பண்ணோம்ல. அதுவுமில்லாம சூடான்ல இருந்து புலி ட்ரங்கால் புக் பண்ணி பேசிச்சு அதையும் பதிவுல போடல. வர வர மரியாதையே இல்லாம போச்சி. அட எனக்கில்லன்னாலும் பரவால்ல நம்ம புலிக்கு...

கதறக்கதற ஒரு மணி நேரமாமாமே. எங்க பேரை எல்லாம் பதிவுல போட்டு கவுரச்சிருக்க வேணாம்?

ஒன்னயெல்லாம் அர்த்த ராத்திரில போட்டுதான் திட்டணும்

கானா பிரபா said...

தல

இன்னிக்குத் தான் கண்ணில் பட்டது இந்தப் பதிவு, வாழ்த்துக்கள், இன்று போல் என்றும் வாழ்க ;-))

கோபிநாத் said...

வாங்க கதிர்;))

\\தம்பி said...
எலே வேலைமெனக்கட்டு ஈரான்ல இருந்து கண்ணு முழிச்சி போன் பண்ணோம்ல. அதுவுமில்லாம சூடான்ல இருந்து புலி ட்ரங்கால் புக் பண்ணி பேசிச்சு அதையும் பதிவுல போடல. வர வர மரியாதையே இல்லாம போச்சி. அட எனக்கில்லன்னாலும் பரவால்ல நம்ம புலிக்கு...

கதறக்கதற ஒரு மணி நேரமாமாமே. எங்க பேரை எல்லாம் பதிவுல போட்டு கவுரச்சிருக்க வேணாம்?

ஒன்னயெல்லாம் அர்த்த ராத்திரில போட்டுதான் திட்டணும் \\


நீங்களும் புலியும் எவ்வளவு பெரிய பதிவர்கள் உங்களை எல்லாம் இங்க போட்டு நன்றி சொல்றது சரியில்ல்ல...நேருல வாங்க மொத்தமா சொல்றேன் ;)))

கோபிநாத் said...

வாங்க தலைவா ;))


\\ கானா பிரபா said...
தல

இன்னிக்குத் தான் கண்ணில் பட்டது இந்தப் பதிவு, வாழ்த்துக்கள், இன்று போல் என்றும் வாழ்க ;-)\\\

வாழ்த்துகளுக்கு நன்றி தலைவா ;)

நாகை சிவா said...

//நீங்களும் புலியும் எவ்வளவு பெரிய பதிவர்கள் உங்களை எல்லாம் இங்க போட்டு நன்றி சொல்றது சரியில்ல்ல...நேருல வாங்க மொத்தமா சொல்றேன் ;))) //

தம்பி, அவன் பெயர் சொல்லாதது கூட வருத்தம் இல்ல... ஆனா இப்ப சொன்னான் பாரு, நேரு போல் வானு... அதான் தாங்க முடியல.. இப்ப நேருனு சொல்லுறவன், நாளைக்கு காந்தி போல் வானு சொல்வான். ஆமீரகத்தில் அது போல என்னா ஆகும்....

தம்பியுடன் டீ கடைக்கு போனவன் said...

//நீங்களும் புலியும் எவ்வளவு பெரிய பதிவர்கள் உங்களை எல்லாம் இங்க போட்டு நன்றி சொல்றது சரியில்ல்ல..."

கோபி நீங்க இருந்தாலும் நம்ம தம்பிய இப்படி திட்டி இருக்க கூடாது...அவரு எவ்வளோ வருத்த படுறாரு பாருங்க, எதோ ஒரு நாள் ஒருத்தன டீ கடைக்கும், ஆஸ்பிட்டலுக்கும் அழைச்சிக்கிட்டு போனத ஒரு பதிவு போட்டா நீங்க இப்படியா அவர அசிங்க படுத்துறது, இருந்தாலும் உங்கள மாதிரி பொறிக்கு விமர்சனம் எழுதுற அளவுக்கு அவர் வரல..

(என்ன எங்க யாருக்கு ஆப்புன்னு புரிய 5 நிமிசம் ஆகுமே :)))))

மு.கார்த்திகேயன் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கோபி.. நமக்கு ரெண்டாவது லிஸ்ட் தான் வேண்டும்..

சந்தோஷ் said...

இன்னொரு தபா பொறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லிகிறேன்பா..

Kittu said...

virundhu pramaadhamaa irukkae...aaaaaanaaa rusikkkka mudiyalayaeeeee baaa (read it in sivaji ganesan style)

மணி ப்ரகாஷ் said...

ippa than parthen..thamathamana iniya pirantha nal valthukkal.ippa than parthen,,

Apprum Gopi eppa chennaila irunth vantha..


Eppdi irukku life

Anonymous said...

பிந்த்திய பிறந்த தின வாழ்த்துக்கள்

கோபிநாத் said...

தலைவர் கார்த்திக்.

அண்ணன் சந்தோஷ்

தல கிட்டு

கவிஞர் மணி பிரகாஷ்

தோழி தூயா அனைவருக்கும் நன்றிகள் ;))

தென்றல் said...

கோபிநாத்,

(தாமதமான) இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

வாழ்க வளமுடன் !!