Saturday, December 09, 2006

முக்கிய செய்தி

எனக்கு கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு மெயில் வந்தது, அதை பார்த்ததும் அதிர்ச்சியாகிடுச்சி. இதோ உங்களுக்கும்

அமொரிக்க அதிபர் புஷ்க்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இதோ அந்த அறிய புகைப்படம்

--

----

------

---------

-------------

---------

------

----

--


எனக்கொரு மகன் பிறப்பன் அவன் என்னை போலவே இருப்பான்.

8 comments:

Anonymous said...

சக்க காமெடி... பாத்தவுடனே ஹி.. ஹி... தான்...

கோபிநாத் said...

வருகைக்கு நன்றி ஜி...

Syam said...

ROTFL...செம நக்கல்... :-)

கோபிநாத் said...

Syam said...
ROTFL...செம நக்கல்... :-)

ஏதோ என்னால முடிஞ்சது..
உங்க கவித முன்னாடி இதுயொல்லாம் தூசு

Anonymous said...

haha ultimate maams.
miruga comedy. sirippu therichu varudhu :)

கோபிநாத் said...

வாங்க கிட்டு மாமா வாங்க...

\\miruga comedy. sirippu therichu varudhu :)\\

வருத....நல்ல வரட்டும்..நிங்களும் அடிகடி வாங்க.

வெங்கட்ராமன் said...

/*************************************
எனக்கொரு மகன் பிறப்பன் அவன் என்னை போலவே இருப்பான்
*************************************/

என்ன இன்னொரு புஷ் ஆ,
வேண்டாம்யா, உலகம் தாங்காது. . . .

நான் சொல்றது சரி தானுங்களே.

கோபிநாத் said...

வாங்க வெங்கட்ராமன்

\\நான் சொல்றது சரி தானுங்களே. \\

100% சரி,நன்றி மீண்டும் வருக..