கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு கோவிலுக்கு போலம்ன்னு முடிவு செய்து சொன்றோம்.
கோவில்ல இரண்டு பேர் பேசிகிட்டங்க
"சிவாஜி" படத்துல தலைவர் (ரஜினி) மொட்டையாம்டா...பேட்டோ பார்த்தேன் கலக்கலயிருக்கு....தலைவர் தலை சும்மா வழு வழுன்னு இருக்கு
அட கமல் கூடதான் மொட்டையாம்டா....
அப்படியா....
ஆனா எனக்கு அந்த தயாரிப்பாளர் மொட்டை தலை தான் ஞாபகத்தும் வந்துச்சி கூடவே இருந்து இந்த மொட்டை விஷயங்களை கேட்டு எனக்கு போட்ட மொட்டை எல்லாம் ஞாபகத்துக்கு வந்திருச்சி.
"அது ஓரு மொட்டைக்காலம்"ன்னு படம் கூட எடுக்கலாம்....அப்படி ஒரு வழி வழின்னு வழிச்சுட்டங்க...
ஆடி மாசம் வந்த எல்லத்துக்கும் மாரியம்மன் கோயில்ல கூழ்வுத்துறது தான் ஞாபகத்துக்கு வரும். ஆனா எனக்கு மொட்டை தல தான் ஞாபகத்துக்கு வரும். வருஷம் தவறாம "திருத்தணி" முருகன் கோவிலுக்கு போவோம். ஆடி கிருத்திகை காலையில என்னைய தேடி ஒரு கூட்டமே அலையும்.
எங்க இருந்தலும் கண்டுபுடிச்சி அப்படியே நாம்மல தூக்கி வந்து அம்மா முன்னாடி நிறுத்துவனுங்க.
காதுல விழாத மாதிரி...நல்ல தூங்குற மாதிரி நடிக்கிறது..
அம்மா: டேய்ய்ய்ய்...எழுந்துற.....நடிச்சது போதும்....மொட்டை அடிக்க போகணும்
அம்மான்ன சும்மவா கரைட்டா கண்டுப்புடுச்சிரும்...
சரி ஆரம்பிச்சுட்டிங்க இனி நிறுத்த முடியாது ஆரம்பிங்கடன்னு கண்ணமுழிச்சி பார்த்தா
வாட மகனேன்னு அப்பா ரொடியா நிற்பார்...
கோவிலுக்கு கீழ தான் மொட்டை அடிக்கிற இடம்யிருக்கு. கீவ்வுல நின்னு டிக்கெட் எல்லாம் வாங்கி உள்ளே போன ஓரு பெரிய கூட்டமோ நிக்கும்
ஏன் தலைய மொட்டை அடிக்கிறதுக்கு. அதுல ஓரு வல்லவனுக்கு அதிஷ்டம் அடிக்கும். அந்த வல்லவர் அவரேட இடத்துக்கு கூட்டிட்டு போவர்.
அங்க செங்கல்லு, இல்லனா ஒரு கருங்கல்லு, அப்புறம் ஒரு கின்னத்துல தண்ணி, கிழிஞ்சு போன லப்பர் டையர், ஒரு கத்தி, படிகாரம் இதுவெல்லாம் தான் அவரோட ஆயுதங்கள்.
அப்பா அம்மா சொன்னது மாதிரி கரைட்ட சட்டையை கழட்டிடுவரு அப்ப அடிக்கிற குளிருல வாய் அடிக்கும் பருங்க டைப்பு ஜயர்ரு.. லேயரு... எல்லாம் என்கிட்ட பிச்சைவாங்கனும்.
அப்பா.... வலிக்கம வழிக்க செல்லுப்பா...
எல்லாம் அவரு பத்துப்பருடன்னு.....முருகனை கட்டுவரு.
இந்த நேரத்துல அருதலான ஒரே விஷயம் அந்த கின்னத்துல இருக்க தண்ணி தான்
நல்ல சூடுடயிருக்கும். அந்த தண்ணியை எடுத்து தலையில கொஞ்சம் தெளிப்பரு அந்த வல்லவர். குளிருக்கு சும்மா ஜுவ்வ்வ்ன்னு இருக்கும். அந்த தண்ணி அப்படியோ எல்லா முடிகளையும் கடந்து நெத்தியில வரும் அங்கயிருந்து கண்ணுக்கு தாவும் கடைசியில நம்ம கையில வந்து விழும் பருங்க. அப்படியோ என்னமோ எல்லா முடியும் "அய்யோ உன்னவிட்டு போறனேன்னு" கண்ணிர் வடிக்கிற மாதிரியிருக்கும்.
உச்சஞ்தலையில தான் முதா வழி அப்படியே நேரா வழிச்சி வந்து மடிமேல விழும் முடியெல்லாம். நான் அல்லும் பகலுமாய் வளர்த்த ஆசை முடியை 50 பைசா பிளேட வைச்சி ஐந்தோ நிமிடத்துல எல்லத்தையும் வழிச்சுடிவங்க இருக்கிற கொஞ்சத்தையும் அப்பா அந்த வல்லவனிடத்துல செல்லி வழிச்சுடுவரு. இதுல அந்த வல்லவனுக்கு மொட்டைக்கு மேலா கூடுதல காசு வேற.

கடைசியில முருகா இது உனக்கோ சரியான்னு கோட்ட பேனா அவரும் மொட்டையா போட்டு "யாம் இருக்க பயம் ஏன்"ன்னு சொல்லுவரு. இப்படி சொல்லி சொல்லியே ஒவ்வொரு வருஷம தொடர்ந்து பத்தவது படிக்கிற வரைக்கும் மொட்டை போட்டேன் முருகனுக்கு.
கண்ணாடியை பார்த்தல் "ONIDA" விளம்பரத்துல வர அந்த மொட்டை மாதிரியிருக்கும்.
சரிடான்னு schoolலுக்கு போன அங்க வாத்தியாரு "ஏன்டா முருகனுக்கு முடிய மட்டும் தான் கொடுத்திய இல்ல மூளையும் சோர்த்து கொடுத்திட்டியான்னு' கேட்டு நாம்பல கிழிச்சிடுவரு.
ம்ம்ம்ம்.....நடிகன் மொட்டை போட்ட ஊருக்கே கொண்டாட்டம் அதுவோ ரசிகன் போட்ட திண்டாட்டம் இது தண்டா உலகம்..
8 comments:
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே..
இந்த வருடத்தில் கிடைத்த உங்கள் நட்பு எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. பரந்து விரிந்த இந்த உலகத்தில் நம்மை சேர்த்து வைத்த இந்த பிளாக்கருக்கு நன்றி.
இந்த புதிய வருடத்தில் ஆண்டவனிடன் நீங்கள் வேண்டும் யாவும் கிடைக்கப்பெற்று, நல்ல ஆரோக்கியத்துடன் நீங்களும் உங்களும் குடும்பத்தினரும் எல்லா வித இன்பங்களும் கிடைக்கப் பெற்று வாழ வாழ்த்துக்கள். தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் மேலும் மேன்மை அடைந்து சிறக்க வாழ்த்துக்கள்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே, தோழியே..
இந்த வருடத்தில் கிடைத்த உங்கள் நட்பு எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. பரந்து விரிந்த இந்த உலகத்தில் நம்மை சேர்த்து வைத்த இந்த பிளாக்கருக்கு நன்றி.
இந்த புதிய வருடத்தில் ஆண்டவனிடன் நீங்கள் வேண்டும் யாவும் கிடைக்கப்பெற்று, நல்ல ஆரோக்கியத்துடன் நீங்களும் உங்களும் குடும்பத்தினரும் எல்லா வித இன்பங்களும் கிடைக்கப் பெற்று வாழ வாழ்த்துக்கள். தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் மேலும் மேன்மை அடைந்து சிறக்க வாழ்த்துக்கள்
வாங்க கார்த்திக்
வாழ்த்துக்களுக்கு நன்றி
உங்களுக்கும் மற்றும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
//நடிகன் மொட்டை போட்ட ஊருக்கே கொண்டாட்டம்//
இப்படியெல்லாம் மொட்டைபோட்டு நம்மை மொட்டையடிக்கிறார்கள். இந்த அநியாயத்தை யார் கேட்பது.
உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
/*சரிடான்னு schoolலுக்கு போன அங்க வாத்தியாரு "ஏன்டா முருகனுக்கு முடிய மட்டும் தான் கொடுத்திய இல்ல மூளையும் சோர்த்து கொடுத்திட்டியான்னு' கேட்டு நாம்பல கிழிச்சிடுவரு.*/
nice.
sruthi
வாங்க ஸயீத்
UAEயில் இருந்து முதல் பின்னூட்டம் உங்களுடையாது தான்.
\\இப்படியெல்லாம் மொட்டைபோட்டு நம்மை மொட்டையடிக்கிறார்கள். இந்த அநியாயத்தை யார் கேட்பது.\\
யார்க்கிட்டையும் கேட்க முடியாது. நாம தான் நாம்ம தலையை காப்பத்திக்கனும்.
நன்றிகள்
வாங்க sruthi,
உங்கள் வருகைக்கு நன்றி.
அப்போ நான் தான் "U.A.E" -லிருந்து "First"-ஆ... ரெம்ப சந்தோஷம்.
Post a Comment