Monday, December 04, 2006

அறிமுகம்

பெயர் - கு. கோபிநாத்

பிறந்தது - சென்னை

பணிபுரிவது - Sharjah, U.A.E யில்

வாழ்க்கை எப்போதும் எதவாது சொல்லி கொடுத்து கொண்டேயிருகிறது.,
கடந்த 2 மாதமாக தமிழ் வலைபதிவுகளில் வலம் வருகிறேன். எத்தனை அருமையான தமிழ் நண்பர்கள் அருமையாக பதிவுகளை பதிக்கின்றனர். கவிதைகள், கதைகள், விமர்சனங்கள் இன்னும் பல....ஓவ்வொரு பதிவுகளும் அருமையாக பதிவுகள். இவை எல்லாம் பர்க்கும் போது நான் இன்னும் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது என்று தோன்றுகிறது.

வாழ்க்கை என்னும் நாடகத்தில் எல்லோரும் ஓரு நடிகன் தான். அதில் நான் ஓரு சாதராண ரசிகன் வேஷம் போடலமன்னு இருக்கேன். உங்க எல்லோரோட பதிவுகளையும் ரசித்துக் கொண்டு நானும் சில பதிவுகள் போடலமன்னு இருக்கேன்.

இந்த ரசிகனையும் முடிந்தால் ரசியுங்கள்.

உங்கள் உற்சாகத்துடன்
கு. கோபிநாத்

குறிப்பு ; தமிழ் டைப்பிங் புதுசு, பிழைகள் இருந்தால் சுட்டி காட்டுங்கள் திருத்திக்கொள்கிறேன்.

4 comments:

Divya said...

Welcome to Blogging. கண்டிப்பா உங்களால் எழுத முடியும். எங்களுடைய ஆதரவு உங்களுக்கு எப்பொழுதுமே உண்டு தொடர்ந்து எழுதுங்க.

கோபிநாத் said...

Divya said...
Welcome to Blogging. கண்டிப்பா உங்களால் எழுத முடியும். எங்களுடைய ஆதரவு உங்களுக்கு எப்பொழுதுமே உண்டு தொடர்ந்து எழுதுங்க.\\

உங்கள் அதரவுகளுக்கும், உற்சாகத்திற்கு நன்றி திவ்யா.

Anonymous said...

முதல் பதிவிலேயே இப்படி ஒரு செண்டியா தாக்கி சீன் போடுறீங்க... கண்டிப்பா இந்த பதிவுலக நண்பர்கள் ஆதரிப்பாங்க... நான் போட்ட பதிவையே ரசிக்கிறாங்க.. நீங்கெல்லாம் சீனப் போடலாம்...

கோபிநாத் said...

வாங்க ஜி,
\\ நான் போட்ட பதிவையே ரசிக்கிறாங்க.. நீங்கெல்லாம் சீனப் போடலாம்... \\

நன்றி, அடிக்கடி வாங்க
நல்ல (உசுப்போத்திரிங்க)...சீசீசீ sorry உற்சாக படுத்திரிங்கன்னு சொல்லவந்தேன்.. :))