Saturday, December 16, 2006

ஆண்"பாவம்"- இது ஓரு சின்னகதை

இந்த படத்தை நல்ல பாருங்க என்ன புரியுது? வாழ்க்கையோட முக்கியமான விஷயம் ஓன்னுயிருக்கு










Just reminded of one thing ........... two guys for a girl,
one tearfully ruminating, and the other carefully tracking .........
Despite all this, the girl is looking for better options ......................


இது தான் வாழ்க புரியுத.....

24 comments:

வெங்கட்ராமன் said...

//// இது தான் வாழ்க புரியுதா.....

புரியுது, புரியுது,

கோபிநாத் said...

ஆஹா..வாங்க வெங்கட்

\\புரியுது, புரியுது, \\

என்ன சோகம சொல்றிங்க :))

Anonymous said...

தமிழில் எழுத முனைந்த்தற்க்கு என் வாழ்த்துக்கள்!!
நீங்கள் மேலும் மேலும் தொடர்ந்து தமிழில் எழுத என் வாழ்த்துக்கள்!!:) :)

Syam said...

//Despite all this, the girl is looking for better options//

ROTFL... :-)

கோபிநாத் said...

வாங்க CVR

உங்கள் உற்சகத்திற்கும், வாழ்த்துக்களுக்கும் என் நன்றிகள்.

கோபிநாத் said...

வருக வருக
\\ROTFL... :-)\\

ஆஹா..அப்படியா

மு.கார்த்திகேயன் said...

ரொம்ப லேட்டா வந்ததற்கு மன்னிக்கவும் கோபிநாத்..

கோபி..என்னமோ படத்துல சொல்ல வர்றீங்க.. நெஞ்சில் ஒரு ஆலயம் படக் கதையும் இப்படித் தானுங்கோவ்..

முதன் முதலில் தமிழில் எழுத முனைந்திருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள் கோபி

கோபிநாத் said...

வாங்க முதல்வர் வாங்க..
\\மு.கார்த்திகேயன் said...
ரொம்ப லேட்டா வந்ததற்கு மன்னிக்கவும் கோபிநாத்..\\

நிங்க எல்லாம் நம்ம தொகுதி பக்கம் வந்ததே போதும் எதுக்கு மன்னிப்பு எல்லாம்...அடிக்கடி வாங்கன்னா...நன்றி

Syam said...

Wish You a Wonderful New Year!!!

nalla ensoy pannunga new year celebrations :-)

கோபிநாத் said...

வாங்க syam...

வாழ்த்துகளுக்கு நன்றி

\\nalla ensoy pannunga new year
celebrations :-) \\

முதல்லா லீவு கிடைக்கிதன்னு பாருங்க அப்புறம் தான் எல்லாம்

Anonymous said...

பெண்ணியம்னு பலபேர் இங்க எழுதிக்கிட்டு இருக்காங்க... அப்புறம் உங்கள கேஸ் போட்டு புடுச்சிட்டு போயிடப் போறாங்க...

கோபிநாத் said...

வாங்க ஜி...


\\பெண்ணியம்னு பலபேர் இங்க எழுதிக்கிட்டு இருக்காங்க... \\

அய்யோ...இது நிஜம் அல்ல கதை


\அப்புறம் உங்கள கேஸ் போட்டு புடுச்சிட்டு போயிடப் போறாங்க... \\

எல்லாம் நீங்கயிருக்கிங்க என்ற தைரியம் தான்

Anonymous said...

//கோபிநாத் said...
எல்லாம் நீங்கயிருக்கிங்க என்ற தைரியம் தான் //

ஆஹா! என்னங்க கைப்புள்ளய மாட்டி விட்ட திருடன் மாதிரி என்னயப் போட்டுத் தாக்குறீங்க...

சுநந்தா said...

ஆஹா அருமையான ஆராய்ச்சி
ஆழ்ந்த கருத்து
தீர்ந்தது சந்தேகம் :-)

விவி சிரித்தேன்.:-)

கோபிநாத் said...

\\ஜி said...
//கோபிநாத் said...
எல்லாம் நீங்கயிருக்கிங்க என்ற தைரியம் தான் //

ஆஹா! என்னங்க கைப்புள்ளய மாட்டி விட்ட திருடன் மாதிரி என்னயப் போட்டுத் தாக்குறீங்க... \\

கடைசியில என்ன திருடன்னு சொல்லிடிங்க..:))

கோபிநாத் said...

வாங்க snowflake..

இதா விட பல ஆராய்ச்சி எல்லாம் இருக்கு. அடிக்கடி வாங்க

Anonymous said...

ஆமா, பக்கத்தில ஏதாவது நகைக்கடை இருக்குதா?. அதுதான் அந்தப்பொண்ணு ரெண்டு பசங்களயும் விட்டுட்டு அந்தப்பக்கம் பார்க்குதே!.

பொண்ணுங்களுக்கு தங்கமான கணவன் இருந்தாலும் தங்கம்தான் பெருசு.

கோபிநாத் said...

\\ஸயீத் said...
ஆமா, பக்கத்தில ஏதாவது நகைக்கடை இருக்குதா?. அதுதான் அந்தப்பொண்ணு ரெண்டு பசங்களயும் விட்டுட்டு அந்தப்பக்கம் பார்க்குதே!.

பொண்ணுங்களுக்கு தங்கமான கணவன் இருந்தாலும் தங்கம்தான் பெருசு.\\

ஆஹா...இது புதுசா இருக்கே..

சேதுக்கரசி said...

எப்பிடியெல்லாம் யோசிக்கிறாய்ங்க்யப்பா.

சேதுக்கரசி said...

மறுமொழி நிலவரம் தெரிய ஏற்பாடு செய்யுங்க தமிழ்மணத்தில்...

கோபிநாத் said...

ஆஹா...வாங்க வாங்க சேதுக்கரசி...

\\சேதுக்கரசி said...
எப்பிடியெல்லாம் யோசிக்கிறாய்ங்க்யப்பா. \\

சும்மா டைம்பாஸ்ங்க....

\\சேதுக்கரசி said...
மறுமொழி நிலவரம் தெரிய ஏற்பாடு செய்யுங்க தமிழ்மணத்தில்... \\

நான் தமிழ்மணத்திற்கு புதுசு... விரைவில் மறுமொழி அரியா சொய்கிறேன்

Anonymous said...

ஒரு படத்துல வாழ்க்கையவே சொல்லிட்டீங்களே... :))

சேதுக்கரசி said...

ஒரு ஆண் தானே பாவம். இன்னொரு ஆண் சைட் அடிச்சிட்டு ஜாலியாத் தானே இருக்கு?

சென்ஷி said...

//சேதுக்கரசி said...
ஒரு ஆண் தானே பாவம். இன்னொரு ஆண் சைட் அடிச்சிட்டு ஜாலியாத் தானே இருக்கு?
//

யக்கா.... அந்தப்பையன் அழறத வேடிக்கப்பாக்குறாங்க்கா :))