Tuesday, January 26, 2010

பத்மபூஷன் இசைஞானி இளையராஜா

குடியரசு தினத்தையொட்டி இந்த ஆண்டுக்கான

பத்மபூஷன் விருது இசைஞானி இளையாராஜாவுக்கு

தேர்வு செய்யப்பட்டுள்ளது.அளவில்லா மகிழ்ச்சியுடன்

இசை தெய்வத்தை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ;)


பத்மபூஷன் விருது

உலக இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான்

அவர்களுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இசைபுயலுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)

25 comments:

நாஞ்சில் பிரதாப் said...

என்னத்தல எப்படி இருக்க? பாரு வலைப்பூவெல்லாம் ஒட்டடை அடிச்சுடுச்சு..அப்பப்ப வந்துப்போப்பா...

நம்ம ராசய்யாவுக்கு சற்றுதாமதம்தான்... இப்பவாச்சும் கொடுத்தாய்களே...

இசைப்புயலுக்கு கொடுக்கலைன்னா வேறயாருக்கு கொடுக்கப்போறானுங்க...

சுசி said...

நறுக்குன்னு குட்டிப் பாத்தேன் கோபி.. வலிக்குது..

ஆமா இது கனவல்ல நிஜம்..

கோபி புது போஸ்ட் போட்டிருக்கார்ர்ர்ர்..

ஸ்வீட் அனுப்புங்க கொண்டாட.

சுசி said...

நானும் வணங்கிக்கிறேன் தெய்வத்தை..

வாழ்த்திக்கிறேன் இசைப் புயலை..

கானா பிரபா said...

இசைஞானிக்கு தாமதமாகக் கொடுத்தது அவமானம் என்றாலும் இப்போதாவது கொடுத்ததுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

இசைப்புயலுக்கு காலத்துக்கேற்ப கெளரவம் செய்ததற்கு வாழ்த்துக்கள்

Anonymous said...

அட கோபி பதிவு போட்டிருக்காரு :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இரண்டு இசை வல்லுனர்களுக்கும் வாழ்த்துக்கள்..

இளையராஜாவுக்கு மேலும் மேலும் விருது கிடைக்கட்டும்.. கோபி அடிக்கடி பதிவு போடுவார்.. :)

கானா பிரபா said...

முத்துலெட்சுமி/muthuletchumi said...
இளையராஜாவுக்கு மேலும் மேலும் விருது கிடைக்கட்டும்.. கோபி அடிக்கடி பதிவு போடுவார்.. :)//

தல

இதை நீங்க நோட் பண்ணிக்கணும்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இவர்களை வாழ்த்துமளவுக்கு நான் இல்லை. ஆனால் மிக மிக மகிழ்கிறேன்.
இவ்விருது பெருமை பெறுகிறது.

ஹாலிவுட் பாலா said...

யாரு இது...? நம்ம கோபியா பதிவெழுதியிருக்கறது? (ரெண்டு வரியில்).

பரவாயில்லையே.. கூகிள் ஃபீட் மறக்காம சரியாதான் வேலை செய்யுது!

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

இசை தெய்வத்தை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.
இந்த தருணத்தில் சோகம் மறக்கச்செய்யும்,இறையை நினைக்கச்செய்யும், தொடர்ந்து கடமை ஆற்றச் செய்யும் அற்புத இசைக்கு நன்றி கூறுகிறேன்.
இசைப்புயலுக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்.
மாத்தற்கு ஒரு பதிவேனும் போடுப்பா தம்பி

சுல்தான் said...

கோபி! இந்த மாதக் கணக்குக்கா. இடையே நிறைய மாதங்கள் விட்டுப் போய் விட்டது போலிருக்கிறதே.

அபி அப்பா said...

எலேய் கோபி! உன்னைய பதிவு போட வைக்க மத்திய அரசு என்ன வேலை எல்லாம் செய்யுது பாரு:-))

வாழ்த்துக்கள் ரெண்டு இசை ராஜாக்களுக்கும்!!

தென்றல் said...

எதிர்பார்த்தேன்,கோபி..;)

வாழ்த்துக்கள் 'ஞானி'க்கும், 'புயலு'க்கும்!

☀நான் ஆதவன்☀ said...

ஆஹா மாசம் நாலைஞ்சு விருது இளையராஜாவுக்கு கொடுத்தா தான் உங்ககிட்ட இருந்து பதிவு வரும் போலயே!!

☀நான் ஆதவன்☀ said...

//அபி அப்பா said...

எலேய் கோபி! உன்னைய பதிவு போட வைக்க மத்திய அரசு என்ன வேலை எல்லாம் செய்யுது பாரு:-))

வாழ்த்துக்கள் ரெண்டு இசை ராஜாக்களுக்கும்!!//

ரிப்பீட்டே :))

தமிழ்ப்பறவை said...

thala வாழ்த்துவதில் நானும் பங்கு கொள்கிறேன்... இளையராஜாவை விட ரஹுமானுக்குக் கொடுத்த பத்ம பூசன் தான் சிறந்தது. ஏனெனில் ராஜாவுக்குக் கொடுத்ததற்கு முன் இல்லாத கவுரவம் அவருக்குக் கொடுத்தபின் வந்துவிட்டதல்லவா...?

Ramesh said...

மக்களாகிய நாங்கள் என்றோ எங்களுடைய இதயத்தில் இசைக்கடவுள் இசையராசாவை வணங்கி வருகிறோம், இவர்கள் விருது வழங்குவதால் விருதுக்கு தான் பெருமையே, எங்கள் இசைஞானிக்குஅல்ல.

கோபிநாத் said...

அனைவருது வருகைக்கும் என்னோட மனமார்ந்த நன்றிகள் :-))

@ தல கானாவுக்கும் & ரமேஷ்

ஒரு மிக பெரிய ரீப்பிட்டே ;))

வினோத்கெளதம் said...

:)

கோமதி அரசு said...

இரண்டு இசை புயல்களுக்கு வாழ்த்துக்கள்!!

கோபி நிறைய பதிவிட வாழ்த்துக்கள்.

பாச மலர் said...

விருது அறிவிப்பு வெளியான அன்றே என் தோழியர் சிலரின் நினைவுடன் கோபியின் நினைவும் வந்தது..

தீபிகா சரவணன் said...

தமது இணையதளத்தினை அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் விதமாகவும் வலைப்பதிவாளர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் போட்டியொன்று நடாத்த திட்டமிட்டு உள்ளது. போட்டியில் வெற்றிபெறும் 10 பதிவர்களுக்கு 25 GB's of Space மற்றும் 1 Domain Name இலவசமாக வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு

http://www.tamilarkalblogs.com/page.php?page=அன்னௌன்செமென்ட் இந்த இணைப்பினை பார்க்கவும்.

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Nesan said...

ராஜாவை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் இன்னும் பல விருதுகள் வாங்கனும்!

Nesan said...

ராஜாவை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் இன்னும் பல விருதுகள் வாங்கனும்!