இசை மூலமாக உலக மக்கள் அனைவரின் மனதிலும் நிங்காத இடம் பிடித்த அன்றும் இன்றும் என்றும் என்றென்றும் பலகோடி ஆத்மாக்களை தன் இசையால் ஆசிர்வதித்துக் கொண்டு இருக்கும்
இசை தெய்வம் "இசைஞானி இளையராஜா" அவர்களின் 72வது பிறந்த நாள் இன்று.
வாழ்த்த வயதும் இல்லை வார்த்தையும் இல்லை என்றென்றும் வணங்குகிறேன்.!
இசை தெய்வத்தின் இசையில் ஷாமிதப் பிண்ணனி இசை தொகுப்பு
நன்றி ; youtube
https://www.youtube.com/watch?v=V0DCHyTvvJk
1 comments:
இசை தெய்வத்துக்கு என்னோட மனமார்ந்த வணக்கங்கள் ! :)
Post a Comment