பாப்பா நல்லாக் குளிக்குது, உங்க குழந்தையா? அது சரி, நான் ஹைகோபின்னு நினைச்சு இந்த பின்னூட்ட ஜிலேபிக்கு என்ன செய்யலாம்னு கேட்க வந்தேன். பார்த்தா உங்களுக்கு ஒரு டீம் வொர்க்கே நடந்திருக்கு போலிருக்கு. :D பதிவுக்கு வந்து வாழ்த்தியதற்கு நன்றி.
\\அது சரி, நான் ஹைகோபின்னு நினைச்சு இந்த பின்னூட்ட ஜிலேபிக்கு என்ன செய்யலாம்னு கேட்க வந்தேன். பார்த்தா உங்களுக்கு ஒரு டீம் வொர்க்கே நடந்திருக்கு போலிருக்கு. :D பதிவுக்கு வந்து வாழ்த்தியதற்கு நன்றி.\\
எல்லாம் நட்பு,பாசம்,கடமை... உங்கள் வருகைக்கும் நன்றிகள்
36 comments:
இந்த பதிவு ஒரு ச்சும்மா பதிவு...
Testக்கு...
test கண்ணா testஆ?
நானும் ஒரு வெளம்பரம் போட்டுக்கரேன்.
போட்டி
சும்மா பதிவுன்னாலும் நல்ல படம், கோபி
நச்சுனு சொன்னீங்க.
அழகான படம். ;-)
சும்மா பதிவுனாலும் சும்மா பின்னூட்டம் போடுவோம்ல :-)
வாங்க SurveySan..
\\test கண்ணா testஆ?
நானும் ஒரு வெளம்பரம் போட்டுக்கரேன்.\\
ஆமாம்பா ஆம..
வந்துக்கிட்டே இருக்கேன்...
வாங்க தலைவா
\\சும்மா பதிவுன்னாலும் நல்ல படம், கோபி \\
ரொம்ப நன்றி தல..
வாங்க அருண்..
\\நச்சுனு சொன்னீங்க. \\
தாங்ஸ்ப்பா...
வாங்க தோழி
\\அழகான படம். ;-)\\
ரொம்ப நன்றிங்க...
வாங்க நாட்டாமை..
\\சும்மா பதிவுனாலும் சும்மா பின்னூட்டம் போடுவோம்ல :-) \\
புரிஞ்சிக்கிட்டிங்க நாட்டாமை :))
கோலீ விடும்போது கிறுகல் என்று ஒன்று உண்டு ...அது தான் எந்த குட்டி ப்ளோக் ஆ ? சுப்பேற் அப்பு
கோபி தம்பி, மொதோ மொதோ வூட்டுக்கு வாரேன். அப்ப பாத்து தண்ணிய சிக்கனமா செலவு பண்ண சொன்னா எப்டி? 500 அடிச்சாலும் அசராத 10டுல்கர்ல நாங்கள்லாம்.
ஆஹா மொய் வைக்க மறந்துட்டேனே!!
இந்த மொய்யி போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?
குளிப்பாட்டுறதே வாரத்துக்கு ஒரு தடவதான்.. இதுல சிக்கனம் வேறையா?
வாங்க தேவ்...
\\கோலீ விடும்போது கிறுகல் என்று ஒன்று உண்டு ...அது தான் எந்த குட்டி ப்ளோக் ஆ ? சுப்பேற் அப்பு \\
:))))))
வாங்க அபி அப்பா...வாங்க
\\கோபி தம்பி, மொதோ மொதோ வூட்டுக்கு வாரேன். அப்ப பாத்து தண்ணிய சிக்கனமா செலவு பண்ண சொன்னா எப்டி? 500 அடிச்சாலும் அசராத 10டுல்கர்ல நாங்கள்லாம். \\
நான் அந்த தண்ணிய சொல்லல...
\\இந்த மொய்யி போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? \\
இப்ப இது போதும் (நீங்களும் இன்னும் நாலு இடத்துக்கு போனும் இல்ல)
பாப்பா நல்லாக் குளிக்குது, உங்க குழந்தையா?
அது சரி, நான் ஹைகோபின்னு நினைச்சு இந்த பின்னூட்ட ஜிலேபிக்கு என்ன செய்யலாம்னு கேட்க வந்தேன். பார்த்தா உங்களுக்கு ஒரு டீம் வொர்க்கே நடந்திருக்கு போலிருக்கு. :D
பதிவுக்கு வந்து வாழ்த்தியதற்கு நன்றி.
padhivum kuzandhai madhiriyae sirisaa irukkae :)
thalaippu photo ku nallaa porundhudhu..kuzandhayae idhu theevayaaanu solraa maadhiri kooda irukku :)
\\குளிப்பாட்டுறதே வாரத்துக்கு ஒரு தடவதான்.. இதுல சிக்கனம் வேறையா? \\\
அனுபவமா???
ஜி
வாங்க தலைவி கீதா அவர்களே...
\\பாப்பா நல்லாக் குளிக்குது, உங்க குழந்தையா?\\
அய்யயோ..குடும்பத்துல குழப்பத்தை உண்டாக்கிடுவிங்க போல...நான் வெய்ட்டிங் லிஸ்டுல இருக்கேன்..
\\அது சரி, நான் ஹைகோபின்னு நினைச்சு இந்த பின்னூட்ட ஜிலேபிக்கு என்ன செய்யலாம்னு கேட்க வந்தேன். பார்த்தா உங்களுக்கு ஒரு டீம் வொர்க்கே நடந்திருக்கு போலிருக்கு. :D
பதிவுக்கு வந்து வாழ்த்தியதற்கு நன்றி.\\
எல்லாம் நட்பு,பாசம்,கடமை...
உங்கள் வருகைக்கும் நன்றிகள்
வாங்க கிட்டு மாம்ஸ்..
\\padhivum kuzandhai madhiriyae sirisaa irukkae :)\\
இது ஏதோ உள்குத்து மாதிரி இருக்கு :))
25 a paathadhum oru nappa aasai indha kuzandhai maadhiri :)
இதை வேறு மாதிரி யோசித்துப் பார்க்கலாமா?
"கடவுளே அம்மாகிட்ட சொல்லுங்க என்னை குளிக்க வைக்க வேண்டாம் ன்னு"
என்னங்க கோபி, ரெண்டு நாளா ஆளைக் காணோம்.. காதலர் தின பிசியா..
வங்கிய முத்தத்தை எண்ணிக்கொண்டிருக்கிறீர்களோ!
இனிய காதலர் தின வாழ்த்துக்கள் கோபி!
அழகான படம்!
சின்ன பிள்ளையாகவே இருந்திட்டால் எவ்வளவு மகிழ்ச்சி!
நன்றி கோபிநாத்!
\\25 a paathadhum oru nappa aasai indha kuzandhai maadhiri :) \\
கிட்டு இந்த மாதிரி நிறைய குழந்தைகள் இருக்கு...
வாங்க துர்கா
\\இதை வேறு மாதிரி யோசித்துப் பார்க்கலாமா?
"கடவுளே அம்மாகிட்ட சொல்லுங்க என்னை குளிக்க வைக்க வேண்டாம் ன்னு" \\
இதுவும் நல்லா இருக்கு...(ஆமா ஏங்க உங்க கண்ணை காணோம்!!!)
\\என்னங்க கோபி, ரெண்டு நாளா ஆளைக் காணோம்.. காதலர் தின பிசியா..
வங்கிய முத்தத்தை எண்ணிக்கொண்டிருக்கிறீர்களோ!\\
தலைவா என்ன இது சின்னப்புள்ள தனமா இருக்கு...நானே எரிச்சல்ல இருக்கேன் நீங்க வேற நெய்ய உத்திக்கிட்டு...
\\இனிய காதலர் தின வாழ்த்துக்கள் கோபி! \\
உங்களும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள் (இப்படி நாம தான் மாத்தி மாத்தி வாழ்த்து சொல்லிக்கனும்)_
வாங்க மௌன மொழி
\\அழகான படம்!
சின்ன பிள்ளையாகவே இருந்திட்டால் எவ்வளவு மகிழ்ச்சி!\\
ரொம்ப மகிழ்ச்சிய இருக்கும்...ம்ம்ம்..எல்லாம் வீதி :((
\\நன்றி கோபிநாத்! \\
அட நன்றி எல்லாம் எதுக்கு அடிக்கடி வாங்க...
அழகான படம்.
குழந்தை என்னமா திங்க் பன்னுது..
சோ சுவிட்.:))
மீண்டும் மீண்டும் கேள்வி..
ஆம் எத்தனை ரோஜாக்கள்?
வாங்க மணி...
\\அழகான படம்.
குழந்தை என்னமா திங்க் பன்னுது..
சோ சுவிட்.:))\\
ரொம்ப நன்றிங்க...
\\மீண்டும் மீண்டும் கேள்வி..
ஆம் எத்தனை ரோஜாக்கள்?\\
அட நீங்க வேற நமக்கு ரோஜா எல்லாம் இல்லிங்க....முள்ளுதான்...என்ன புரிகிறதா ????
//இதுவும் நல்லா இருக்கு...(ஆமா ஏங்க உங்க கண்ணை காணோம்!!!)
ippo theriyutha?//
\\ippo theriyutha?//\\
ம்ம்ம் :))))
Post a Comment