"எனக்கும் AIக்கும் தான் போட்டியே"
என்று தன்னோட 82 வயதில் விடாமுயற்சியுடன்....அர்ப்பணிப்புடனும், நேர்மையுடனும் தான்னோட ரசிகனுக்கு இசையின் புதிய அனுப்பவங்களை கொடுத்து கொண்டிருக்கும் .......
இசை மூலமாக உலக மக்கள் அனைவரின் மனதிலும் நிங்காத இடம் பிடித்த, அன்றும் இன்றும் என்றும் என்றென்றும் பலகோடி ஆத்மாக்களை தன் இசையால் ஆசிர்வதித்துக் கொண்டு இருக்கும்
சிம்பொனி நாயகன்
இசை தெய்வம்
"இசைஞானி இளையராஜா"
அவர்களின் 82வது பிறந்த நாள் இன்று.
வாழ்த்த வயதும் இல்லை வார்த்தையும் இல்லை என்றென்றும் வணங்குகிறேன்.!
நன்றி : புகைப்படம் திரு. மு.உதயா
சமீபத்தில் இசை தெய்வம் அளித்த போட்டிகளின் சில...
https://www.youtube.com/watch?v=P7XhG8omPWw&list=LL&index=16
https://www.youtube.com/watch?v=I5ydr9ULagU&list=LL&index=14
https://www.youtube.com/watch?v=sPV2vDUaT90&list=LL&index=15
0 comments:
Post a Comment