Monday, October 22, 2007

வேற வழியில்ல அதனால இப்படி....
அவளும் அப்படி !இவளும் இப்படி !


என்ற பதில்களில்


மூழ்கி "நீயும் இப்படி"


என திகைத்தேன்

அவர்கள் இப்படி தான் !

இவர்கள் அப்படி தான் !

என்ற பதிலில்கரை

இறங்கினால்

நானும் இப்படியே


இருக்கலாமோ

என குழப்பினேன்


நன்றி : ஏன் அப்படித்துவம்


டிஸ்கி : இது யாரையும் மனதில் கொண்டு போட்ட பதிவு இல்லை. முக்கியமா சூடானில் இருக்கும் பதிவரை மனதில் நிறுத்தி போட்ட பதிவு அல்ல.. அல்ல.. அல்லவே அல்ல..

35 comments:

நாகை சிவா said...

நீ பதிவு போட என் மூலமா ஒரு மேட்டரு சிக்கி இருக்கு உனக்கு...

நல்லது சகா நல்லது

நல்லா இருங்க.. நல்லாவே இருங்க..

குசும்பன் said...

அப்படியே இறங்கி எல்லாம் ஓடி போய்விடுங்க!!!!

தம்பி said...

கடவுளே கோபிய எப்படியாச்சும் குணமாக்கு.

தம்பி said...

எழுதினது நாலு வரி அதுல நாலு பிழை
நீ கவிதை எழுதறக்கு பேசாம குசும்பர் மாதிரி அனிமேசன் செய்ய போலாம்.

தேவ் | Dev said...

எப்படி எப்படி எல்லாமோ யோசிச்சு இப்படி ஒரு பதிவைப் போடுறாங்கய்யா :)) !!! ???

தம்பி said...

//அவளும் அப்படி !இவளும் இப்படி !//

அதனால சோர்ந்து போயிடாத கோபி எப்படியுமில்லாத அப்படியொருத்தியை எப்படியாச்சும் அமுக்கிபோடு.

குசும்பன் said...

எங்கள் கோபியின் விரதத்தை முடித்து வைத்த புலி வாழ்க வாழ்க!!

பாண்டி மட சாமியார் said...

தம்பி said...
கடவுளே கோபிய எப்படியாச்சும் குணமாக்கு.///

இதோ முத்திய கேஸ் உன்னை போல பல ஆட்கள் வெளியே இருக்கும் பொழுது கோபிக்கு என்னா அவசரம்?

மந்திரவாதி said...

தம்பி said...
கடவுளே கோபிய எப்படியாச்சும் குணமாக்கு.///

நால் பூனை கொம்பு, கொஞ்சம் தம்பி கதிரின் விரல்கள் எல்லாத்தையும் எடுத்துவா பூஜை செய்யனும்...

அப்பாவி said...

தம்பி said...
எழுதினது நாலு வரி அதுல நாலு பிழை
நீ கவிதை எழுதறக்கு பேசாம குசும்பர் மாதிரி அனிமேசன் செய்ய போலாம்.////

எலேய் நிறுத்து நிறுத்து காலையில் G பதிவில் என்ன சொன்ன, தனிமனிதர் தாக்குதல் இல்லா அடுத்தவர் பதிவில் வெச்சுக்காதன்னு சொன்னீயா இல்லையா? பொறவு அப்ப இது என்னா?

பாவம்ய்யா அவன் (குசும்பன்) நல்லவன் அவனை ஒன்னும் சொல்லாதே

டவுட் கேட்பவன் said...

தம்பி said...
//அவளும் அப்படி !
இவளும் இப்படி !//

அதனால சோர்ந்து போயிடாத கோபி எப்படியுமில்லாத அப்படியொருத்தியை எப்படியாச்சும் அமுக்கிபோடு.///

நீ தம்பியா இல்லை.......?

கானா பிரபா said...

இதுக்கெல்லாம் காரணமான அந்த அபி அப்பாவை சும்மா விடக்கூடாது ;-)

G3 said...

aaha.. nalla irundha oruthar nondhu noodles aagi padhivum poda vecha guruvin guru puli-yaarukku (pullayaarukkenellam padikka koodaadhu) nandri :)

ippadi ellam ungala tension aakuna thaan padhiva poduveenganna.. ungala tension aaka naanga ready :P

delphine said...

எப்படி எப்படி எல்லாமோ யோசிச்சு இப்படி ஒரு பதிவைப் போடுறாங்கய்யா///
repeat

Tharuthalai said...

எப்படி எப்படி
அது
இப்படி இப்படி
இல்ல இல்ல
அப்படி அப்படி.

---------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது.

மின்னுது மின்னல் said...

தம்பி said...
கடவுளே கோபிய எப்படியாச்சும் குணமாக்கு.
///

இப்படி இருக்கனும் வரி

கடவுளே கோபியையும் எப்படியாச்சும் குணமாக்கு.

ஜி said...

அவள் அப்படித்தான்.... அப்டீனு ஒரு படம் வந்திச்சுல்ல??

கப்பி பய said...

aavvvvvvvvvvvvvvv :((((((

கண்மணி said...

ஹூம் நீ ஒருத்தந்தான் கொஞ்சம் ஒழுங்கா இருந்தா?நீயுமா கோபி?

.:: மை ஃபிரண்ட் ::. said...

ஆஹா.. அண்ணனோட ப்ளாக்ல ஒரு ஃப்ளாஷ் அடிக்குது. :-))))

.:: மை ஃபிரண்ட் ::. said...

அண்ணே, இதுக்கு நீங்க பதிவு போடாமலேயே இருந்திருக்கலாம். கவிதையெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது..

"நாங்க ஏரோப்ளேன் ஓட்டுவோம்"ன்னு ஒரு பதிவு சீக்கிரம் போடுங்க. இல்லன்னா "கூட்டாத சோறு என்ன?"ன்னு ஒரு பதிவு போடுங்க. அடுத்த தீபாவளிக்குதான் போடுவேன்னு அடம்பிடிக்கக்கூடாது. சரியா? ;-)

அபி அப்பா said...

சரிடா தம்பி, நான் கடிதம் எழுதினதுக்கு மதிப்பு கொடுத்ததுக்கு நன்றிப்பா, சரி தலைப்பு வச்சுட்ட, கொஞ்சம் பெரிய தலைப்புதான் ஓக்கே, பதிவு எப்ப வரும்:-))

வேதா said...

இது என்ன எதிர்நவீனித்துவமா? :)
சிவா நீங்களும் கொலவெறியாகி இப்டி எல்லாருக்கும் வெறியேத்திட்டீங்களே..

வித்யா கலைவாணி said...

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்குவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ( இதற்கும் இந்த பதிவுக்கும் தொடர்பில்லை)

Arunkumar said...

Gopi,
en
edhukku
ippidi?
appidi
naanga
enna
thappu
senjom?

idhukku edaavadhu prayachittham irukka?

முத்துலெட்சுமி said...

பதிவே போடறதில்லைன்னு கேட்டவங்களெல்லாரும் இனி வாயே திறக்கக்கூடாதுன்னு முடிவா போட்டது மாதிரி தெரியுது. மை பிரண்ட் சொன்ன மாதிரி நாங்களும் ஏரோப்ளேன் ஓட்டுவோம்ல ன்னோ வேற எப்படியுமோ மாசம் ஒன்னு போட்டு வலைப்பதிவர் என்கிற பட்டத்தை
தக்கவச்சிக்கோப்பா..

Anonymous said...

\\கடவுளே கோபிய எப்படியாச்சும் குணமாக்கு\\அதனால சோர்ந்து போயிடாத கோபி எப்படியுமில்லாத அப்படியொருத்தியை எப்படியாச்சும் அமுக்கிபோடு.\\ஒரு நல்ல பொண்ணா பாத்து கோபிக்கு கல்யாணம் பண்ணி வைங்க பாசக்கார குடும்பஸ்தர்களா

கோபிநாத் said...

@ நாகை சிவா
\\நாகை சிவா said...
நீ பதிவு போட என் மூலமா ஒரு மேட்டரு சிக்கி இருக்கு உனக்கு...

நல்லது சகா நல்லது

நல்லா இருங்க.. நல்லாவே இருங்க.\\

நீயே சொல்லிட்ட கண்டிப்பா நல்லாயிருப்பேன் சகா ;))

@ குசும்பன்
\\அப்படியே இறங்கி எல்லாம் ஓடி போய்விடுங்க!!!!\\
ஏன் எதுக்கு ஒடனும்..!!

@தம்பி
\\தம்பி said...
கடவுளே கோபிய எப்படியாச்சும் குணமாக்கு.\\

நீ முதல்ல குணமாகு...அப்புறம் என்னை பார்த்துக்கலாம்..;)

@ தேவ்
\\எப்படி எப்படி எல்லாமோ யோசிச்சு இப்படி ஒரு பதிவைப் போடுறாங்கய்யா :)) !!! ???\\
சரக்கு இல்லண்ணே...அதான் இப்படி எல்லாம் யோசிக்கிறோம் ;)

@ கானா பிரபா
\\இதுக்கெல்லாம் காரணமான அந்த அபி அப்பாவை சும்மா விடக்கூடாது ;-)\\

பாவம் அந்த பச்ச புள்ளைய எதுக்கு இழுக்குறிங்க...;)

@ ஜி3
\\ippadi ellam ungala tension aakuna thaan padhiva poduveenganna.. ungala tension aaka naanga ready :P\\

எல்லாம் ஒரு முடிவுவோட தான் இருக்கிங்க போல..;)

@ delphine
\\எப்படி எப்படி எல்லாமோ யோசிச்சு இப்படி ஒரு பதிவைப் போடுறாங்கய்யா///
repeat\\

இதெல்லாம் நீங்க சொல்லக்கூடாது நான் தான் சொல்லுவேன்..;))

கோபிநாத் said...

@ தறுதலை
முதல் வருகைக்கு நன்றி ;)
\\எப்படி எப்படி
அது
இப்படி இப்படி
இல்ல இல்ல
அப்படி அப்படி.\\

எங்களை விட வேகமா இருக்கிங்க போல !

@ மின்னல்
\\கடவுளே கோபியையும் எப்படியாச்சும் குணமாக்கு.\\

சரியா சொன்னிங்க மின்னல்...;))

@ ஜி
\\அவள் அப்படித்தான்.... அப்டீனு ஒரு படம் வந்திச்சுல்ல??\\

இங்க என்ன சினிமா கேள்வி பதிலா நடக்குது...;))

@ கப்பி பய
\\aavvvvvvvvvvvvvvv :((((((\\

ஏன் செல்லம் அழுவுற...அய்ஸ் கவிதை ஏதாவது படிச்சிட்டியா!! ;))

@ கண்மணி
\\ஹூம் நீ ஒருத்தந்தான் கொஞ்சம் ஒழுங்கா இருந்தா?நீயுமா கோபி\\

காலத்தின் கட்டாயம் அக்கா அதான்...;)

@ மை பிரண்ட்
\\"நாங்க ஏரோப்ளேன் ஓட்டுவோம்"ன்னு ஒரு பதிவு சீக்கிரம் போடுங்க. இல்லன்னா "கூட்டாத சோறு என்ன?"ன்னு ஒரு பதிவு போடுங்க. அடுத்த தீபாவளிக்குதான் போடுவேன்னு அடம்பிடிக்கக்கூடாது. சரியா? ;-)\\

சரிங்க மேடம்...அடுத்த பதிவுக்கு தலைப்பு கொடுத்தற்கு நன்றி ;))

@ அபி அப்பா

\\சரிடா தம்பி, நான் கடிதம் எழுதினதுக்கு மதிப்பு கொடுத்ததுக்கு நன்றிப்பா, சரி தலைப்பு வச்சுட்ட, கொஞ்சம் பெரிய தலைப்புதான் ஓக்கே, பதிவு எப்ப வரும்:-))\\

உங்களுக்கு வர வர குசும்பு ஓவர இருக்கு...பதிவு அடுத்த மாசா கணக்குல வரும்...;)

கோபிநாத் said...

@ வேதா
முதல் வருகைக்கு நன்றி ;)

\\இது என்ன எதிர்நவீனித்துவமா? :)\\

இல்ல இது அதையும் தாண்டி நவீனத்துவமானது...!

\\சிவா நீங்களும் கொலவெறியாகி இப்டி எல்லாருக்கும் வெறியேத்திட்டீங்களே...\\

சகா ரொம்ப நல்லாவுங்க...எதையும் தனக்குன்னு வச்சுக்க மாட்டான்..;)

@ வித்யா கலைவாணி
\\தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்குவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ( இதற்கும் இந்த பதிவுக்கும் தொடர்பில்லை)\\

என்ன அனானிய வந்திருக்கிங்க !!? வானிலையை வச்சு எல்லாம் கணக்கு போடக்கூடாது...;))

@ அருண்
\\Gopi,
en
edhukku
ippidi?
appidi
naanga
enna
thappu
senjom?

idhukku edaavadhu prayachittham irukka?\\

அதெல்லாம் ஒன்னும் இல்ல உடனே பதிவு போடுங்க...ஆமா இது என்ன நவீனத்துவம்? ;)

@ முத்துலெட்சுமி
\\பதிவே போடறதில்லைன்னு கேட்டவங்களெல்லாரும் இனி வாயே திறக்கக்கூடாதுன்னு முடிவா போட்டது மாதிரி தெரியுது. மை பிரண்ட் சொன்ன மாதிரி நாங்களும் ஏரோப்ளேன் ஓட்டுவோம்ல ன்னோ வேற எப்படியுமோ மாசம் ஒன்னு போட்டு வலைப்பதிவர் என்கிற பட்டத்தை
தக்கவச்சிக்கோப்பா..\\

அக்கா சொல்லிட்ட மறு பேச்சு ஏது...கண்டிப்பா நீ சொன்னாது போலவே போடுறேன்...;)

@ சின்ன அம்மணி
\\ஒரு நல்ல பொண்ணா பாத்து கோபிக்கு கல்யாணம் பண்ணி வைங்க பாசக்கார குடும்பஸ்தர்கள\\

அங்க சுத்தி இங்க சுத்தி கடைசில இப்படி ஒரு கொலைவெறியா...அவ்வ்வ்வ்வ்வ் ;(

இராம்/Raam said...

கவுஜ நல்லாயிருக்கு.... :)

Anonymous said...

gopi whyyy whyyyy....puli kavuja padichu tension aagi ponnal,ingeyum athe kola veri kavuja,awwww

Raji said...

Adhu apdithaan!
Avargal apdithaan!
Pathivu ipdithaan!
Commentum ipdithaan!

மங்கை said...

தூக்கம் சரியா இல்லையோ...


சிவாக்கு மட்டும் புரியுது போல...

கோபிநாத் said...

@ மாப்பி ராம்..
\\ கவுஜ நல்லாயிருக்கு.... :)\\

நன்றி மாப்பி...;)

@ துர்கா
\\gopi whyyy whyyyy....puli kavuja padichu tension aagi ponnal,ingeyum athe kola veri kavuja,awwww\\

சரி வுடுங்க ஏதே நடந்துடுச்சி...இதுக்கு போயி..;)

@ ராஜி
\\Adhu apdithaan!
Avargal apdithaan!
Pathivu ipdithaan!
Commentum ipdithaan!\\

பதிவை படிச்சியிருக்கிங்கன்னு தெரியுது...நன்றி ;))

@ மங்கை
\\தூக்கம் சரியா இல்லையோ... \\

ஆமாம்க்கா...

\\சிவாக்கு மட்டும் புரியுது போல...\\

அவனுக்கு மட்டும் தான் புரியும்...;)