காத்தில் வரும் புழுதியப்போல்
நம்மத் தூத்துகிற ஊரு இது..
துக்கத்தில துவண்டிருந்தா
அது தூக்கிவிட நெனைக்காது..
முன்னேறிப்போக முட்டுக்கட்ட ஏது
பின் திரும்பிப் பாக்காதே..
உந்துணைக்கு நாந்தான்..
எந்துணைக்கு நீதான்
என்றும் இது மாறாதே..
நம்மத் தூத்துகிற ஊரு இது..
துக்கத்தில துவண்டிருந்தா
அது தூக்கிவிட நெனைக்காது..
முன்னேறிப்போக முட்டுக்கட்ட ஏது
பின் திரும்பிப் பாக்காதே..
உந்துணைக்கு நாந்தான்..
எந்துணைக்கு நீதான்
என்றும் இது மாறாதே..
என்று தன்னோட ரசிகர்களை நினைவு கூறும் வரிகளிளும் இசை மூலமாக உலக மக்கள் அனைவரின் மனதிலும் நிங்காத இடம் பிடித்த, அன்றும் இன்றும் என்றும் என்றென்றும் பலகோடி ஆத்மாக்களை தன் இசையால் ஆசிர்வதித்துக் கொண்டு இருக்கும்
"இசைஞானி இளையராஜா"
அவர்களின் 80வது பிறந்த நாள் இன்று.
வாழ்த்த வயதும் இல்லை வார்த்தையும் இல்லை என்றென்றும் வணங்குகிறேன்.!
சமீபத்தில் இசை தெய்வத்திடம் கிடைத்த பாடல் காணொளி பார்த்து புரிந்து மகிழுங்கள்.....
பாடலாசிரியர்: திரு. சுகா
உன்னோடு நடந்தா பாடல் வரிகள்
உன்னோடு நடந்தா பாடல் வரிகள்