Monday, July 21, 2008
பிறந்தநாள் வாழ்த்துக்கள் ..::மைபிரண்டு::..
நேற்றைய கழிந்த இரவு முதலாய்
விடிகின்ற பொழுதுகளின் சந்தோஷத்தை
சுமக்கின்ற பறவைகளை அனுப்பி வைத்தேன்
அதன் சிறகினில் வாழ்த்துக்களை கோர்த்து வைத்தேன்.
நீர் கொண்ட கரு மேகங்களின்
காற்றிடைவெளி அதிகரித்து
உனக்கான சுவாசம் அனுப்பி வைத்தேன்
அதில் வாழ்த்துப்பாவையும் பாடி வைத்தேன்.
கவிதை சுமந்து வரும் எழுத்தின் வழி
கொஞ்சம் காற்றையும் சுமக்கச் சொல்லி வைத்தேன்
கண்கள் தொடுகின்ற திசையனைத்தும்
எந்தன் வாழ்த்துப்பா உன்னை போற்றட்டுமே
விடிகின்ற விடிவெள்ளி வெளிச்சத்துளி - தங்காய்
உனக்கான கதிராக இருக்கின்றது
விடை கொடுத்து அனுப்பிவை கவலைகளை - இன்று
பிறந்தநாள் கொண்டாடும் தங்கச்சியே..!
என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் மைபிரண்டு....
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
பின்னூட்டத்திலும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வது அன்பு அண்ணன்..
கோபிநாத்
எனது இனிய உளமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் தங்கச்சி...
சென்ஷி
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பின்னூட்டத்தில அண்ணன் பர்ஸ்ட்டு வந்தா தம்பி ஆயில்யன் நான் செகண்டு வந்து எங்க சகோதரி் .::மைபிரண்டு::.. வாழ்த்து சொல்லுவேம்ல :))
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
கோபி தம்பி! நானும் வாழ்த்திகிறேன்!!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் .::மைபிரண்டு::.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் அனு..
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
..:: மை சிஸ்டர் ::..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :))
மனம் நிறைந்த பிறந்த தின வாழ்த்துகள் அனு!
அனுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் நெ.14
நானும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவிச்சுக்கறேன்.
கோபி & சென்ஷிண்ணே:
கவிதை புரியல. தயவு செய்து விளக்கவும். :-P
@மது, ஆயில், தமிழ் பிரியன், ரம்யா, அபி அப்பா, சிவா, சந்தோஷ், சிபி, கப்பி, மற்றும் புனிதா:
நன்றி நன்றி நன்றி. :-)
இங்கேயும் சொல்லி வைக்கிறேன், 7
ada!!! Kavuja.. Kavuja... My frienda mattum vaazththittu Gopiyoda varalaatru sirappumikka, historically important kavujaiya ellaarum kandukaama vituttaangale :(((
Vaazththukkal Ms.Malaysia Mangaaththaa.. :)))
நானும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவிச்சுக்கறேன்.
தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com/
Post a Comment