இசை மூலமாக உலக மக்கள் அனைவரின் மனதிலும் நிங்காத இடம் பிடித்து அன்றும் இன்றும் என்றும் என்றென்றும் பலகோடி ஆத்மாக்களை தன் இசையால் ஆசிர்வதித்துக் கொண்டு இருக்கும்
இசை தெய்வம் "இசைஞானி இளையராஜா" அவர்களின் 73வது பிறந்த நாள் இன்று.
வாழ்த்த வயதும் இல்லை வார்த்தையும் இல்லை என்றென்றும் வணங்குகிறேன்.!
![]() |
இசை தெய்வம் "1000" விழாவில் |
விஜய் டிவியில் நடந்த இசை தெய்வத்தின் பாராட்டு விழா சில தொகுப்புகளுடன்
http://www.hotstar.com/tv/ilaiyaraaja-aayiram/7361