tag:blogger.com,1999:blog-32856335.post8057373354338439342..comments2023-05-16T16:05:10.337+05:30Comments on கோபிநாத்: மை ஃபிரண்டுக்காக ஐந்து..கோபிநாத்http://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comBlogger68125tag:blogger.com,1999:blog-32856335.post-3730109322947928972007-04-06T01:30:00.000+05:302007-04-06T01:30:00.000+05:30இன்னொரு பதிவு வேர போட்ருக்கீங்க என்னானு பாத்துட்டு...இன்னொரு பதிவு வேர போட்ருக்கீங்க என்னானு பாத்துட்டு வரேன்Arunkumarhttps://www.blogger.com/profile/12140032213318029906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32856335.post-57234967325562497572007-04-06T01:29:00.000+05:302007-04-06T01:29:00.000+05:30கோபி அண்ணே , பல நாள் ஆச்சு இந்தப்பக்கம் வந்து. மன்...கோபி அண்ணே , பல நாள் ஆச்சு இந்தப்பக்கம் வந்து. மன்னிச்சிடுங்கனே :(

ஏன்னா நான் நானா இல்லாம வேற யாரோ மாதிரி இருக்கிறதா ஒரு நினைப்பு.

அப்பப்ப அந்நியனா மாறிடுவீகளா?

என்னாதிது சின்ன புள்ளத்தனமா தயங்கிட்டு.. சும்மா தைரியமா
என்ன வேனுமோ கேளுங்க. பிரச்சனைனா நாட்ஸ கூப்டுக்கலாம் :)

"நீ வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் உனக்கு ஆசான் அவர்கள் இடத்தில் இருந்து நீ கற்று கொள்ள வேண்டுமே தவிர கற்ப்பிக்க கூடாது"

நீவிர் படித்த வாசகம் எனக்கு பிடித்த வாசகம் !!!Arunkumarhttps://www.blogger.com/profile/12140032213318029906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32856335.post-40687640613118945332007-03-27T19:35:00.000+05:302007-03-27T19:35:00.000+05:30ஜொள்ளுப்பாண்டி பாடி ஜொள்ளைக் கத்து தந்தரே...அதுதான...ஜொள்ளுப்பாண்டி பாடி ஜொள்ளைக் கத்து தந்தரே...அதுதான்!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-32856335.post-9573280482493944452007-03-25T07:23:00.000+05:302007-03-25T07:23:00.000+05:30வாங்க கண்மணி அக்கா......வாங்க\\கண்மணி said...கோபி ...வாங்க கண்மணி அக்கா......வாங்க

\\கண்மணி said...
கோபி ஏதோ என்னைய மாட்டிவுட்டுட்டேப்பா.நானும் பதிவு போட்டு சமாளிச்சிட்டேன்.\\

ரொம்ப நன்றி !!!!

\\அப்றம் ஜி நீயி பெயிலுன்னு சொன்னதுக்காக வருத்தம் வேண்டாம் அடுத்த வீட்டுப் பாடத்துக்குள்ள 'பிட்டு'ரெடி பண்ணீடுவம்.40 தாண்டி 62 ஆச்சி நீயி 1 கிளாஸ் அப்பூ\\

அக்கா சொன்னா சரிதான்கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32856335.post-71988473131077150012007-03-25T07:22:00.000+05:302007-03-25T07:22:00.000+05:30மு.கார்த்திகேயன் said...//[ரிப்போர்ட் கார்ட்டுல அப...மு.கார்த்திகேயன் said...
//[ரிப்போர்ட் கார்ட்டுல அப்பாகிட்ட சைக்ன் வாங்கிட்டு வரணும்.. சரியா?]//

இதெல்லாம் ரொம்பவே ஓவர், மை பிரண்ட்..

ஏற்கனவே அவர் இம்போசிசஷன் தான் எழுதி முடிச்சிருக்கார், அதுக்குள்ள இது வேறயா :-)\\

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......அப்புறம் நான் அழுதுடுவேன்கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32856335.post-41467425812419058752007-03-24T20:44:00.000+05:302007-03-24T20:44:00.000+05:30கோபி ஏதோ என்னைய மாட்டிவுட்டுட்டேப்பா.நானும் பதிவு ...கோபி ஏதோ என்னைய மாட்டிவுட்டுட்டேப்பா.நானும் பதிவு போட்டு சமாளிச்சிட்டேன்.
அப்றம் ஜி நீயி பெயிலுன்னு சொன்னதுக்காக வருத்தம் வேண்டாம் அடுத்த வீட்டுப் பாடத்துக்குள்ள 'பிட்டு'ரெடி பண்ணீடுவம்.40 தாண்டி 62 ஆச்சி நீயி 1 கிளாஸ் அப்பூ.கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32856335.post-65856943891095078982007-03-23T18:06:00.000+05:302007-03-23T18:06:00.000+05:30//[ரிப்போர்ட் கார்ட்டுல அப்பாகிட்ட சைக்ன் வாங்கிட்...//[ரிப்போர்ட் கார்ட்டுல அப்பாகிட்ட சைக்ன் வாங்கிட்டு வரணும்.. சரியா?]//

இதெல்லாம் ரொம்பவே ஓவர், மை பிரண்ட்..

ஏற்கனவே அவர் இம்போசிசஷன் தான் எழுதி முடிச்சிருக்கார், அதுக்குள்ள இது வேறயா :-)மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32856335.post-57807242557401461712007-03-23T16:03:00.000+05:302007-03-23T16:03:00.000+05:30\\ நாகை சிவா said... //சிவா உனக்கு வயித்தொரிச்சல.....\\ நாகை சிவா said...
//சிவா உனக்கு வயித்தொரிச்சல.....//

ஆமாம்ப்பா, ஏதோ ரொம்ப காரமா சாப்பிட்டேன் போல்... வயிற்று எரிச்சல் இன்னும் இருக்கு.

அது போகட்டும் இது எப்படி உனக்கு தெரியும்??? \\

என் நண்பன் ஒருத்தன் சொன்னான்....அவன் உனக்கும் நண்பன் தான் ;-)))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32856335.post-77368696794340260192007-03-23T16:02:00.001+05:302007-03-23T16:02:00.001+05:30\\ நாகை சிவா said... //அதான பார்த்தேன்,எங்க புலி ஆ...\\ நாகை சிவா said...
//அதான பார்த்தேன்,
எங்க புலி ஆஜராயி அநியாயத்துகுக்கு போறாடிருக்கார்... //

பின்ன... நாம் எல்லாம் அநியாயத்தை கண்டா பொங்குறவங்கள.... இதை விடுவோமா.... மறுக்கா வந்தா பாரு அவன்.... \\

ம்ஹும்....இனி அவன் வரமாட்டான் புலி....அதான் பதிவே போட்டுட்டனே..கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32856335.post-42761431552367928432007-03-23T16:02:00.000+05:302007-03-23T16:02:00.000+05:30வாங்க முதல்வரே....\\Syam said... //அடுத்தவங்களுக்க...வாங்க முதல்வரே....

\\Syam said...
//அடுத்தவங்களுக்கு அது தொந்தரவாயிருமேன்னு தயங்கி தயங்கியே நிறைய விஷயங்களை கேட்காமலேயே விட்டுருக்கேன்//

அதுனால எத்தன பிகரு மிஸ் ஆகிருக்குனு சொல்லாம விட்டுட்டீங்க \\

உங்கக்கிட்ட இருந்து இப்படி ஒரு கமெண்டை நான் எதிர்பார்த்தேன்....கணக்குல கொஞ்சம் வீக்கு (கணக்கு பண்றதலையும் தான்)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32856335.post-7957163742786562852007-03-23T16:01:00.002+05:302007-03-23T16:01:00.002+05:30வாங்க ராம்ண்ணே வாங்க...\\ இராம் said... //எனக்கு ஒ...வாங்க ராம்ண்ணே வாங்க...

\\ இராம் said...
//எனக்கு ஒரு விஷயத்துல ஈடுபாடு இல்லைன்னா கண்டிப்பா அந்த விஷயத்தை சொதப்பிடுவேன். பள்ளி பருவத்துல எனக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரம் அதுவும் இந்த இங்கிலீஷ் புத்தகத்தை எல்லாம் துறந்தாவே தூக்கம் வந்துடும்.//

கோபி,

எனக்கும் அதேமாதிரி தாங்க... இன்னும் ஆணிபிடுங்கிற இடத்திலே கூட அப்பிடிதான், ஏதோ கார்ப்ரேட் டிரெய்னிங் அது இதுன்னு சொல்லி அறுவையை போட்டுட்டு ஐநூறு பக்கத்துக்கு பொஸ்தகம் ஒன்னே குடுப்பாய்ங்கே...

என்னிக்காவது சரியா தூக்கம் வரலைன்னா அதை திறந்திட்டு நாலு பக்கம் பொரட்டிட்டு நல்லா தூங்கிருவேன் :)) \\

ரொம்ப நன்றிண்ணே....
பல ரகசியம் எல்லாம் வெளிய வருது போல ;-)))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32856335.post-31687580984646412292007-03-23T16:01:00.001+05:302007-03-23T16:01:00.001+05:30\\dave...dev said... Gopi " kadavul paathi " mattu...\\dave...dev said...
Gopi " kadavul paathi " mattum thaan inge irrukuthaaa?
Athai ariyamal vidamatein !!! \\

தேவ் இது உங்களுக்கே நாயமா??மீதிதான் உங்களுக்கு தெரியுமே ;-)))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32856335.post-92196454027698624832007-03-23T16:01:00.000+05:302007-03-23T16:01:00.000+05:30\\விடு புலி... மக்களுக்கு எப்படி வாழனும்னு எடுத்து...\\விடு புலி... மக்களுக்கு எப்படி வாழனும்னு எடுத்துக்காட்டாத்தான் நாம இருக்கோம், நம்ம தல இருக்காரு... அப்பறம் என்ன??? \\

அப்படிங்களா எசமா....இனி உங்களை பின்பற்றுவதே என் கடமை எசமாகோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32856335.post-31235796677713536172007-03-23T16:00:00.001+05:302007-03-23T16:00:00.001+05:30வாங்க பாலாஜி (வெட்டி)... \\வெட்டிப்பயல் said... இந...வாங்க பாலாஜி (வெட்டி)...

\\வெட்டிப்பயல் said...
இந்த ஜி பையன் இருக்கானே. எல்லாரையும் பெயிலாக்கறதுலயே இருக்கான்...\\\

அட விடுங்க வெட்டி ஊருக்கு போறாருல்ல அதான் எல்லாத்துக்கும் பெயிலாக்கிட்டு போறாரு....

\\நான் உனக்கு தரேன் மார்க் - ஏழாயிறத்தி நானுத்தி அறுபத்தி அஞ்சி - நூத்துக்கு...

இது யார், எந்த படத்துல எடுத்த மார்க்னு கரெக்டா சொன்னா நீ சினிமா பைத்தியம் (என்னை மாதிரி)னு ஒத்துக்கறேன் ;) \\\

சரியான்னு தெரியல..
தில்லு முல்லு....எதுக்கும் நீயே சரியான பதில சொல்லிடு ;-))))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32856335.post-70267283606577940442007-03-23T16:00:00.000+05:302007-03-23T16:00:00.000+05:30வாங்க மணி... \\மணி ப்ரகாஷ் said... என்ன மக்க இம்பு...வாங்க மணி...

\\மணி ப்ரகாஷ் said...
என்ன மக்க இம்புட்டுடுடு பாசகார பயல இருக்கிறீங்க,.\\

ஏன் இருக்க கூடாதா???

\\நாம ஹோம் ஒர்க் செஞ்சு பல வருசமாச்சு...\\

எனக்கும் அப்படி தான் ;-)

\\செய்யனுமா... சரி செய்றேன்..ஆனா நமக்கு டைம் வேணும் மக்கா... \\

வேற வழி இல்லை செஞ்சுடுங்க....ரொம்ப எல்லாம் டைம் எடுத்துக்ககூடாது ஓகே வா...

\\weird அப்படினா என்ன? அது நம்ம கிட்ட எல்லாம் இருக்கானு முதல நான் கண்டு பிடிக்கிறேன்..\\\

இப்படி கண்டு பிடிக்கனுமுன்னு நினைச்சிங்கள்ள அதுவே ஒரு weird தான்

\\ஆனா ஒன்னுமட்டும் உண்மையப்பா நீ, போட்டு இருக்கிறதுல 4 நம்ம பாயிண்டு ஆயிடுச்சு..இனி நான் என்னத்த எழுதறது...\\

இதையும்...... தாண்டி....விசித்திரமா கண்டிப்பா இருக்கும் அதை எழுதுங்க

\\சோ நான் ஹோம் ஒர்க் செஞ்சுட்டு இங்க வரேன்..அதுகுள்ள நம்ப பாச கார பயலுக இங்க வந்து கும்மி அடிக்கட்ட்டும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் \\\

அதெல்லாம் சரியா தான் போயிக்கிட்டு இருக்கு ;-))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32856335.post-61242358321500431252007-03-23T15:12:00.000+05:302007-03-23T15:12:00.000+05:30\\ மு.கார்த்திகேயன் said... //இதுவும் சின்ன வயசுல ...\\ மு.கார்த்திகேயன் said...
//இதுவும் சின்ன வயசுல இருந்தே இருக்கு. நான் ஏதவாது கேட்க்கப்போயி அடுத்தவங்களுக்கு அது தொந்தரவாயிருமேன்னு தயங்கி தயங்கியே நிறைய விஷயங்களை கேட்காமலேயே விட்டுருக்கேன்.//

கையை கொடுப்பா கோபிநாத்.. நானும் இதே மாதிரி தான்.. \\

அப்படியா ;-)))) ரொம்ப நன்றி தலகோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32856335.post-63486087248516061892007-03-22T22:40:00.000+05:302007-03-22T22:40:00.000+05:30//சிவா உனக்கு வயித்தொரிச்சல.....//ஆமாம்ப்பா, ஏதோ ர...//சிவா உனக்கு வயித்தொரிச்சல.....//

ஆமாம்ப்பா, ஏதோ ரொம்ப காரமா சாப்பிட்டேன் போல்... வயிற்று எரிச்சல் இன்னும் இருக்கு.

அது போகட்டும் இது எப்படி உனக்கு தெரியும்???நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32856335.post-39785315810294544362007-03-22T22:38:00.000+05:302007-03-22T22:38:00.000+05:30//விடு புலி... மக்களுக்கு எப்படி வாழனும்னு எடுத்து...//விடு புலி... மக்களுக்கு எப்படி வாழனும்னு எடுத்துக்காட்டாத்தான் நாம இருக்கோம், நம்ம தல இருக்காரு... அப்பறம் என்ன??? //

வாழும் வழிகாட்டிகள் ஆன நம்மளை பார்த்தும், பழகியும் திருந்த மாட்டேங்குறாங்கப்பா இவங்க....நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32856335.post-53688097206347790762007-03-22T22:36:00.000+05:302007-03-22T22:36:00.000+05:30//அதான பார்த்தேன்,எங்க புலி ஆஜராயி அநியாயத்துகுக்க...//அதான பார்த்தேன்,
எங்க புலி ஆஜராயி அநியாயத்துகுக்கு போறாடிருக்கார்... //

பின்ன... நாம் எல்லாம் அநியாயத்தை கண்டா பொங்குறவங்கள.... இதை விடுவோமா.... மறுக்கா வந்தா பாரு அவன்....நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32856335.post-24377500474073109442007-03-22T21:45:00.001+05:302007-03-22T21:45:00.001+05:30//அடுத்தவங்களுக்கு அது தொந்தரவாயிருமேன்னு தயங்கி த...//அடுத்தவங்களுக்கு அது தொந்தரவாயிருமேன்னு தயங்கி தயங்கியே நிறைய விஷயங்களை கேட்காமலேயே விட்டுருக்கேன்//

அதுனால எத்தன பிகரு மிஸ் ஆகிருக்குனு சொல்லாம விட்டுட்டீங்க
:-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32856335.post-60137048625243675992007-03-22T21:45:00.000+05:302007-03-22T21:45:00.000+05:30//ஏன்னா நான் நானா இல்லாம வேற யாரோ மாதிரி இருக்கிறத...//ஏன்னா நான் நானா இல்லாம வேற யாரோ மாதிரி இருக்கிறதா ஒரு நினைப்பு//

ஓ நீங்க அன்னியனா...சொல்லவே இல்ல :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32856335.post-31172009804927979702007-03-22T19:54:00.000+05:302007-03-22T19:54:00.000+05:30//எனக்கு ஒரு விஷயத்துல ஈடுபாடு இல்லைன்னா கண்டிப்பா...//எனக்கு ஒரு விஷயத்துல ஈடுபாடு இல்லைன்னா கண்டிப்பா அந்த விஷயத்தை சொதப்பிடுவேன். பள்ளி பருவத்துல எனக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரம் அதுவும் இந்த இங்கிலீஷ் புத்தகத்தை எல்லாம் துறந்தாவே தூக்கம் வந்துடும்.//

கோபி,

எனக்கும் அதேமாதிரி தாங்க... இன்னும் ஆணிபிடுங்கிற இடத்திலே கூட அப்பிடிதான், ஏதோ கார்ப்ரேட் டிரெய்னிங் அது இதுன்னு சொல்லி அறுவையை போட்டுட்டு ஐநூறு பக்கத்துக்கு பொஸ்தகம் ஒன்னே குடுப்பாய்ங்கே...

என்னிக்காவது சரியா தூக்கம் வரலைன்னா அதை திறந்திட்டு நாலு பக்கம் பொரட்டிட்டு நல்லா தூங்கிருவேன் :))இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32856335.post-83917251172368274522007-03-22T18:26:00.000+05:302007-03-22T18:26:00.000+05:30Gopi " kadavul paathi " mattum thaan inge irrukuth...Gopi " kadavul paathi " mattum thaan inge irrukuthaaa?
Athai ariyamal vidamatein !!!Dev Payakkalhttps://www.blogger.com/profile/06616224185037970036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32856335.post-43615833178435445512007-03-22T10:59:00.000+05:302007-03-22T10:59:00.000+05:30//தம்பி said... என்னலே இந்த சின்ன விளாட்டுக்கெல...//தம்பி said...

என்னலே இந்த சின்ன விளாட்டுக்கெல்லாம் நான் வரமாட்டேன்.

ஒரு 500 ன்னா ஓகே, அஞ்சுக்கெல்லாம் பத்தாது. //

இத பாக்காம விட்டுட்டனே...

எலேய் தம்பி,
என்ன பதிவுனே படிக்காம இப்படி மொக்கைத்தனமா கமெண்ட் போட கூடாது. இங்க என்ன நடக்குதுனு நீ 500, 1000ம்னு பேசிட்டு இருக்க???

மக்களே இந்த அநியாயத்தை கேட்க ஆளில்லையா???

அதான பார்த்தேன்,
எங்க புலி ஆஜராயி அநியாயத்துகுக்கு போறாடிருக்கார்...வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32856335.post-36227299442399049302007-03-22T10:56:00.000+05:302007-03-22T10:56:00.000+05:30//CVR said... ஆகா!!! இத பாக்காம நான் பாட்டுக...//CVR said...

ஆகா!!!
இத பாக்காம நான் பாட்டுக்கு உங்க பேரை போட்டுட்டனே!! :-(//

என்ன CVR இப்படி ஃபீல் பண்ணிட்டீங்க... நம்ம பையன் கோபி எவ்வளவு டேக் பண்ணாலும் எழுதுவான்.. அவ்வளவு நல்லவன்.

என்ன கோபி பாசமா கூப்பிடறவங்களுக்காக நீ இதுக்கூட செய்ய மாட்ட?வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.com